Originally Posted by 
joe
				 
			ஷங்கர் சிவாஜி ரசிகர் என்ற வகையில் பொருத்தமானவர் தான் ..சென்ற முறை விருது வாங்கிய ஷாருக்கான் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகரா என்ன ?ஆனால் இது ரசிகருக்கு கொடுக்கும் விருதென்றால் முரளி சாருக்கல்லவா கொடுத்திருக்க வேண்டும் lol . 
செவாலியே சிவாஜி விருது சினிமா சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படுவது என்னும் வகையில் ஷங்கரும் ஒரு வகையில் சாதனையாளர் தான் .ஆனால் அவரை விட சாதனை படைத்த பலர் அதுவும் நடிகர் திலகத்தோடு நெருங்கி பணியாற்றியவர்களுக்கு இவ்விருது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் .. இருந்தாலும் இது விஜய் டிவி கொடுக்கும் விருது ..நாம் என்ன சொல்லுவது ? அவர்கள் விருப்பம் :)