நமது
மக்கள் திலகம்
திரியில்
23000 பதிவுகளை
பதிந்து
தொடர்ந்து
பயணிக்கும்
திரு லோகநாதன்
அவர்களுக்கு எனது
பாராட்டுக்கள்
Printable View
நமது
மக்கள் திலகம்
திரியில்
23000 பதிவுகளை
பதிந்து
தொடர்ந்து
பயணிக்கும்
திரு லோகநாதன்
அவர்களுக்கு எனது
பாராட்டுக்கள்
http://i67.tinypic.com/2mr77rl.jpg
தீபாவளி திருநாள் முதல் (6/11/18) புளியங்குடி கண்ணனில் நெல்லை மாவட்டம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பாகம் 23 ஐ துவக்கி வைக்குமாறு அழைத்த நெறியாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், திரு. வினோத் அவர்களுக்கும், இத்திரியில் பதிவுகள் மேற்கொண்ட அன்பர்களுக்கும், மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி !
https://i.postimg.cc/Mpt0sP4C/MGR-JANAKI-IMAGE-5.jpg
அன்புடன் : சௌ. செல்வகுமார்