http://i67.tinypic.com/2r7of48.jpg
Printable View
மக்கள் திலகம் திரியின் பாகம் 19 இத்துடன் முடிவடைகிறது. திரு எம் ஜி ஆர் பாஸ்கரன் அவர்களை 20வது பாகத்தை துவக்கி வைக்க அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115- நிழற் படங்களின் தொகுப்பு மிகவும் அருமை. நன்றி திரு முத்தையன் சார் .
4.1.2016ல் இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 19
126 நாட்களில் இன்று நிறைவு பெற்று உள்ளது.இத்திரியில் பதிவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .
கோவை நகரில் மக்கள் திலகத்தின் பெரிய இடத்து பெண் மற்றும் உரிமைக்குரல் இரண்டு படங்கள் நடைபெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .