தெய்வத்தின் பக்தர்களுக்கு நல்ல நேரம்
http://i45.tinypic.com/149s8w3.jpg
Printable View
தெய்வத்தின் பக்தர்களுக்கு நல்ல நேரம்
http://i45.tinypic.com/149s8w3.jpg
மக்கள் திலகம் mgr - பாகம் -3
23-10-2012 அன்று மக்கள் திலகம் mgr -பாகம் -3
துவங்கினேன் .
85 நாட்களில் 400 பக்கங்களுடன் 4000 பதிவுகளுடன் 80,000 பார்வையாளர்களுடன்
இந்த திரி இனிதே இன்று 15-1-2013 மாலை நிறைவு பெறுகிறது .
மக்கள் திலகம் திரிக்கு வருகை தந்து பல அரிய படங்கள் ,வீடியோ - கட்டுரைகள் -ஆவணங்கள் - என்று தங்களது பொன்னான நேரத்தை ஆக்க பூர்வமாக இரவு பகல் பாராது
பதிவிட்ட நமது மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி . நன்றி நன்றி .
நமது அன்பு நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களை இன்று மக்கள் திலகம் mgr - பாகம் -4 திரியினை துவக்கி வைக்கும்படி கேட்டு கொள்கின்றேன் .
மையம் நிறுவனர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும்
நமது நடிகர் திலகத்தின் நண்பர்களுக்கும் நன்றி .
என்றும் நட்புடன்
வினோத் .s
சுட்டார்....பட்டார்...கெட்டார்...
சுடப்பட்டார்...புகழப்பட்டார்....புவிஆண்டார்.. ..
http://i50.tinypic.com/2ah895s.jpg
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
http://i48.tinypic.com/33agitl.jpg
கலியபெருமாள் சார், தங்களது அரிய பதிவேற்றங்களுக்கு நன்றி. தாங்கள் பதிவிட்ட பிலிம்பேர் பத்திரிக்கையின் The other God கட்டுரை என்னிடமும் உள்ளது. ஆனால் அதில் வரும் He was not a great actor என்ற கருத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் அதனை பதிவேற்றம் செய்யவில்லை. மக்கள் திலகத்தை ஒரு பெரும் மனிதாபிமானியாகவும், மக்கள் தலைவராகவும் சிறந்த ஆட்சியாளராகவும் பார்க்கும் அனேகர் அவரை ஒரு நல்ல நடிகர் என்பதை மறந்து விட்டு எழுதுகிறார்கள். அவரது திரைத்துறை திறமைகளையும் விரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
http://i46.tinypic.com/1e535e.jpg
பாலு பிரதர்ஸ் வெளியிட்ட கலை மாத இதழில் இருந்து