நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை இயற்கையானதே நடிப்பின் குளிர் நிலவான நடிகர்திலகத்தின் திரைத் தோற்றமும் பராசக்தி துவங்கி படையப்பா வரை கச்சிதமான உடல்கட்டும் கட்டுப்பாடற்ற உடல் பருமனும் மாறி மாறி அமைந்தது. தோற்றம் எப்படியிருப்பினும் அவரிடம் நாம் ஈர்க்கப்பட்டது சூரியனைப் போல மாறாத நடிப்புத் திறனால்தான்!!Quote:
Slim and Sleeky NT Vs Hale and Healthy NT
Part 4: Enga maamaa NT Vs Mudhal Mariyaadhai NT
பகுதி 4 :எங்க மாமா சிவாஜி கணேசன் Vs முதல் மரியாதை நடிகர்திலகம்
நம்ப முடியாத தோற்ற மாற்றம் ஆயினும் மாறாத நடிப்பின் சிகர ஏற்றம் !!
கன கச்சிதமான சிவாஜிகணேசன்
https://www.youtube.com/watch?v=pISrkoNj-0U
கொஞ்சம் உருண்டு திரண்ட நடிகர்திலகம்
https://www.youtube.com/watch?v=-9kaLJZhJIE