Welcome Mr.Hussain Ar
Printable View
Welcome Mr.Hussain Ar
அறிஞர் அண்ணாவின் அரிய புகைப்படங்களையும் அவரைப்பற்றி பல செய்திகளையும் பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
நமது திரியின் 17 வது பாகத்தை துவக்கி வைக்க திரு suharaam அவர்களை அழைக்கிறேன்
மூன்றாவது நினைவூட்டல்,
வணக்கம் ஆதிராம் சார்,
இந்த மூன்றாவது நினைவூட்டளுடன் இந்திய விவாதம் முடிகிறது.
இனி இதை குறித்து தங்காளிடம் எனக்கு "வினா" இல்லை சார். வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=ys9IuzHoW5U
நன்றி
அனுதாபச் செய்தி.
----------------------------
மதுரை மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பக்தர் திரு. எஸ். குமார்
அவர்களின் அன்பு தந்தையார் திரு. க. ந. சூரிய நாராயணன் ஐயர் -வயது 82
அவர்கள் இன்று (15/09/2015) காலை 11 மணியளவில் மதுரை, வடக்கு மாசி வீதி மற்றும் தானப்ப முதலி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்
என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது பூத உடல் நாளை (16/09/2015) காலை 10 மணியளவில் அருகில் உள்ள
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று திரு. எஸ். குமார் கண்ணீர் மல்க
தெரிவித்தார்.
தன் தந்தையை இழந்து வாடும் திரு. எஸ். குமார். மற்றும் அவரது குடும்பத்தினர்,
உற்றார் உறவினர் அனைவருக்கும் சென்னை மாநகர அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகள் சார்பாகவும் , என் சார்பாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. எஸ். குமார் அவர்களின் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கட்டும்.
ஆர். லோகநாதன்.
ஆழ்ந்த அனுதாபங்கள் திரு மதுரை எஸ்.குமார் சார்