-
பிரியமிகு இசை சொந்தங்களே,
அடுத்து இங்கே உங்களுக்காக கலகலப்பான மற்றுமொரு "பலகுரல்" பாடல்.
படம்: அழகன்
பாடல்: கோழி கூவும் நேரமாச்சு(வந்தேன்..வந்தேன்..)
பின்னணி: மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவசிதம்பரம் & சித்ரா குழுவினர்
இசை: மரகதமணி
http://www.mediafire.com/file/ybgzva...ITRA-MM%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய நண்பர்களே,
அடுத்து இங்கே அதிகம் கேட்டிராத, பக்தி மனம் கமழும் போட்டி "இருகுரல்" பாடலொன்று.
படம்: தேவி ஸ்ரீகருமாரியம்மன்
பாடல்: பாலிலே வெண்ணெய் உண்டு
பின்னணி: வாணிஜெயராம் & L.R.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/zzzrnr...2CVJ-SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் இணைந்துக்கொள்ள வரும் அடுத்து வருவது பட்டையை கிளப்பும் "பலகுரல்" பாடலொன்று.
படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடல்: சிறுசு..சின்னஞ்சிறுசு(ஹே..மஸ்தானா)
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், P.ஜெயச்சந்திரன், வாணிஜெயராம் & ஜென்சி குழுவினர்
இசை: இளையராஜா
http://www.mediafire.com/file/w56a5a...sthaana%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இங்கே, 70களில் வந்த மறந்தே போன மற்றுமொரு இனிமையான, கிக்கான "இருகுரல்" பாடலொன்று.
படம்: கேஸ் லைட் மங்கம்மா
பாடல்: பொண்ணு குடிச்சா என்னடி
பின்னணி: P.சுசீலா & L.R.ஈஸ்வரி
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/kd1t9b...LRE-MSV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இங்கே, 70களில் வந்த, காலம் கடந்தும் மனதை விட்டு நீங்காத மற்றுமொரு கலக்கலான "பலகுரல்" பாடலொன்று.
படம்: கலாட்டா கல்யாணம்
பாடல்: எங்கள் கல்யாணம்..கலாட்டா கல்யாணம்
பின்னணி: T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா & L.R.ஈஸ்வரி குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.4shared.com/mp3/LnHiFi5qc...ngal_Kaly.html
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை நண்பர்களே,
அடுத்து இங்கே பட்டையை கிளப்ப வருகிறது...அட்டகாசமான "இருகுரல்" பாடலொன்று.
படம்: என் தங்கச்சி படிச்சவ
பாடல்: நல்லகாலம் பொறந்திடுச்சு
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வரதராஜன்
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/file/6p7aax...29_%281%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய நண்பர்களே,
இந்த இழையில் தொடரும் பாடல், அதிகம் கேட்டிராத அரிய பாடலொன்று "இருகுரல்" பாடலாக வருகிறது.
படம்: இதோ வருகிறேன்
பாடல்: மெல்லிய மேகங்கள்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & T.L.மகராஜன்
இசை: மலேசியா வாசுதேவன்
http://www.mediafire.com/file/fz255y...CTLM-MV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு இசை சொந்தங்களே,
அருமையான இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறது, கலகலப்பான ஒரு "பலகுரல்" பாடல்.
படம்: பட்டணத்தில் பூதம்
பாடல்: உலகத்தில் சிறந்தது எது?
பின்னணி: T.M.சௌந்தரராஜன், A.L.ராகவன் & P.சுசீலா
இசை: கோவர்த்தனம்
http://www.mediafire.com/file/78jnj3...RTHANAM%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இங்கே உங்கள் ரசனைக்கு விருந்தாக, இனிமையான "இருகுரல்" மெல்லிசை பாடலொன்று. என் விருப்ப பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: வெள்ளி விழா
பாடல்: கை நிறைய சோழி
பின்னணி: P.சுசீலா & L.R.ஈஸ்வரி
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/mpy6xt...CLRE-VK%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
இங்கே இணைந்துக்கொள்ள வரும் அடுத்த பாடல், மற்றுமொரு அதிகம் கேட்டிராத, பட்டையை கிளப்பும், வேகநடை "பலகுரல்" பாடலொன்று.
படம்: எதிர் வீட்டு ஜன்னல்
பாடல்: எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த
பின்னணி: மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா & B.S.சசிரேகா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/00au1r...CBSS-SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்