Any idea who are all these people?
Printable View
whether barry osborne project with KH in pipe-line or shelved?
இந்த வருடம் எந்தப் படமும் இல்லை - கமல் ரசிகர்கள் ஏமாற்றம்
புதன், 15 அக்டோபர் 2014 (11:29 ist)
விஸ்வரூபம் 2 முடிவுறும் நிலையில் உள்ளது. உத்தம வில்லனும் தயார். 2014 -இல் இரண்டு படங்கள் பார்க்கலாம் என்று நினைத்த கமல் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருக்கிறது.
இரண்டில் ஒரு படம்கூட இந்த வருடம் வெளியாகப் போவதில்லையாம்.
விஸ்வரூபம் 2 -க்கு முன்னால் உத்தம வில்லன் வெளியாகும் என அதிகாரப்பூர்வமா அறிவித்திருந்தனர். அக்டோபர் 2 என தேதியும் குறிப்பிட்டிருந்தனர். பிறகு அது நவம்பர் 7 கமலின் பிறந்த நாளுக்கு தள்ளிப் போனது. ஆனால் அன்றும் படம் திரைக்கு வரப்போவதில்லை.
சமீபத்தில் நமக்குக் கிடைத்த தகவல், உத்தம வில்லன் 2015 -இல்தான் வெளியாகும். அது ஜனவரியா இல்லை பெப்ரவரியா என்று தெரியவில்லை.
இவ்விரு படங்களும் வெளியான பிறகே பாபநாசம் வெளியாக உள்ளது.
Chennai: Actor Kamal Haasan injured, admitted to hospital
Read more at: http://news.oneindia.in/india/actor-...s-1542024.html
Chennai, Oct 16: Tamil actor Kamal Haasan has been admitted to a hospital in Kanyakumari as he received severe nose injury during a shooting for his upcoming film Pabanasam. The actor's nose was bruised when he was shooting for a fighting scene. According to sources, Kamal Haasan, who acted many Bollywood movies as well, will play the role of villain in the movie.Recently, he was discharged from a hospital in Chennai. The Tamil superstar was under treatment in Apollo Hospital with symptoms of food poisoning.It was initially reported that the 59-year-old actor was suffering from any neurological ailments. However, his close aides had dismissed all reports terming them "rumours". However, neither his family members not doctors disclosed the real reason of his ailment
Read more at: http://news.oneindia.in/india/actor-...s-1542024.html
சுனாமி என்பதையே அது நம் கடலோரப் பகுதி மக்களை கோரமாக தாக்கி சீரழிப்பதற்கு முன்னரே அன்பே சிவம் திரைப்படத்தில் பேசிக் காட்டியது ஒரு பிரமிப்பு என்றால்... இப்போது ட்வீட்டரில் தெரிந்து கொண்ட விஷயம் அதைவிட ஒருபடி அதிகம். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் எபோலா நோய்க்கிருமியைக் கூட தசாவதாரம் படத்திலேயே பேசியிருக்கிறார்.
கிருமி பற்றி கிருஷ்ணவேணி பாட்டியிடம் கோவிந்த் விவரிக்குமிடம்.
http://www.youtube.com/watch?v=qL39d...ailpage#t=4912
what fight scene? nothing there in original. ok may be during police interrogation. hope its only a minor injury. he desperately needs rest.
"will play the role of villain in the movie" :banghead: