kavalai illatha manithan (kavalai illatha manithan)
http://www.musicindiaonline.com/p/x/...h6S.As1NMvHdW/
கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்
....
உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்
போவதைக் கண்டு கலங்காமல்
வருவதைக் கண்டு மயங்காமல்
மெய் தளராமல்
கை நடுங்காமல்
உண்மையை போய்யை உணர்ந்தவனே
உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்
வாழ்க்கை என்பது நாடகமே
வந்து போனவர் ஆயிரமே
கொண்டு சென்றவர் யாருமில்லை
கொடுத்துப் போனதும் நினைவுமில்லை
அந்த நாடகம் இன்னும் முடியவில்லை
மறு நாளைக்கு வருவதும் தெரிவதில்லை
உலகத்தை அறிந்தவன் புரிந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்
வாழ்வை அறிந்தவன் சம்சாரி
வாழ பயந்தவன் சந்நியாசி
கண்ணீர் வடிப்பவன் மூடனடா
காலத்தை வென்றவன் வீரனடா
நல் இன்பத்தை தேடி உறவாடு
நீ எழுந்திடு மனிதா விளையாடு
poove ithu poojai kaalame (graamathu athyaayam)
ohhhhhhhhhh vinatha u made my day/night/week/month!!!!!!!!!!!!!!!
http://www.youtube.com/watch?v=PUHud...eature=related
I searched one more song from the same movie.
oh my god. FEAST !! What more can I say?! Took me gliding down
to the age when I used to listen to vvb in radio as a kid.
பூவே......
இது பூஜைக் காலமே....
இளம் பூவை ராகமே
மனம் தாவி...வந்த... வேகம்... தீர்க்க...
நாளும் வேண்டுமே
நாளும் உனை நினைத்து நினைத்து :swinghead: :redjump:
தவித்து தவித்து :swinghead: ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழை என வளர்ந்து வளர்ந்து :swinghead: :bluejump:
தினமும் துடிப்பதோ
பூவே......
இது பூஜைக் காலமே...
சலங்கை தாளமே எந்தன் காதில் கேட்குமோ
குயிலே......ஏ...
சலங்கை தாளமே எந்தன் காதில் கேட்குமோ
வாழை மாவிலை மஞ்சள் வாசம் தோன்றுமோ
பனி வாடைக் காற்று வீசும் போது பாவி... மேனி... வாடுதே...(the tune is akin to slowly ascending down the stairs)
பூவே......
இது பூஜைக் காலமே...
கண்ணை மூடியும் மனம் தூங்க வில்லையே
நெஞ்சே.......
கண்ணை மூடியும் மனம் தூங்க வில்லையே
கண்ணன் நியாபகம் உன்னில் நீங்கவில்லையே
திருமாலை சேர்ந்த தேவி ஏக்கம் தீரவேண்டி ஏங்குதே
பூவே...
இது பூஜைக் காலமே...
இளம் பூவை ராகமே
மனம் தாவி...வந்த... வேகம்... தீர்க்க...
நாளும் வேண்டுமே
நாளும் உனை நினைத்து நினைத்து :swinghead: :swinghead:
தவித்து தவித்து :swinghead: ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழை என வளர்ந்து வளர்ந்து :swinghead: :swinghead:
தினமும் துடிப்பதோ
பூவே......
:redjump: :bluejump: :bluejump: :redjump::redjump: :bluejump: :bluejump: :redjump::redjump: :bluejump: :bluejump: :redjump::redjump: :bluejump: :bluejump: :redjump:
kangalin vaarthaigal (kalathur kannamma)