http://i60.tinypic.com/34flmbc.jpg
Printable View
எல்லா திரி உறுப்பினர்கள்,ஹப் நிறுவன, நிர்வாகிகள், பார்வையாளர்கள் அனைவருக்குவாளர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக...ம் யாரும் எட்டா புகழ் எய்திய திரைஉலகம், அரசியல் உலகம் - இவற்றின் - என்றும் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 8 இனிய நற்- வாழ்த்துக்களுடன் துவங்கியது கண்டு அநேக மகிழ்ச்சி, குதுகலம் ... இந்த பெருமைக்குரிய மகத்தான திரியை தொடங்கி வாய்த்த திரு ரூப்குமார், மற்றும் ஏனைய பதி
இன்று மகத்தான " மஹா சிவராத்திரி " - அன்று evergreen mgr .,அவர்களின் திரி பாகம் 8 பொருத்தமாக ஆரம்பித்தது அருமை...குமுதம் இதழில் rmv - cho இவர்களின் உரையாடலில் கூட, மக்கள்திலகம் அவர்களின் சக்தி, பலம், மதிப்பு, இவைகள் யாவும் புரியாமலேயே இருந்திருக்கிறது என புலனாகிறது...mgr அவர்களோடு கூடவே இருந்தவர்களுக்கு கூட அவரின் செல்வாக்கு எத்தகைய பிரம்மாண்டமானது என்று அறிய வாய்ப்பு கிடைத்தும் புரிந்து கொள்ள தவறி இருக்கின்றனர் - என்பதை உணர முடிகிறது!!!
Hearty Congratulations to mr. vinoth, and others for their valuable postings of Makkalthilagam Document, Advertisements so...
http://i57.tinypic.com/2mqorow.jpg
நமது எம்.ஜி.ஆர். தினசரியில் (25/02/2014) செவ்வாய் அன்று வெளிவந்த
விளம்பரம் . சற்றே தாமதமாக கிடைத்தது. நமது திரி நண்பர்களின்
பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
புரட்சி தலைவரின் 25-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ,திண்டுக்கல்
நகரில் நமது பக்தர்கள் நடத்திய அமைதி ஊர்வலத்தின் புகைப்படங்களை
திரு. மலரவன் நமது திரியில் பதிவு செய்வதற்கு தந்துள்ளார்.
http://i62.tinypic.com/2d7d281.jpg