அருமையான ஸ்டில் யுகேஷ் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
அன்பு எஸ்வி சார் மற்றும் பல மக்கள் திலகத்தின் கள்ளமில்லா உள்ளங்களே
11வது பாகம் வெற்றி அடைய வாழ்த்துகள்
ஆயிரத்தில் ஒருவன் வெளிப்புறப் படப்பிடிப்பு கோவா அருகே கார்வார் என்ற இடத்தில் 41 நாட்கள் நடந்தது.அது பற்றிய சிறப்புச் செய்தி படங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு 1965 பேசும்படம் இதழில் வந்தது.அதன் தலைப்பு ” 41 நாட்களில் 45000 அடி’.
இந்த கட்டுரை இருந்தால் வெளியிடவும்
thanks and regards
Thanks for your kind greetings krishna sir.
MAKKAL THILAGAM MGR AND JAYALALITHA AT VELLORE -NEERUM NERUPPUM FUNCTION IN 1971.
http://i1170.photobucket.com/albums/...ps00b98147.jpg
Congratulations to Yukesh Babu on initiating Makkal Thilagam MGR Part 11 thread, our Puratchi Thalaivar MGR spirit will bless you and guide you.