TRICHY MARIS GROUP SIVAJI FANS DESIGNED FLEX BANNER AND STICKER TO INVITE GREAT NADIGAR THILAGAM'S VEERA PANDIYA KATTABOMMAN
https://pbs.twimg.com/media/CA35a9NUQAEJeb8.jpg
Printable View
TRICHY MARIS GROUP SIVAJI FANS DESIGNED FLEX BANNER AND STICKER TO INVITE GREAT NADIGAR THILAGAM'S VEERA PANDIYA KATTABOMMAN
https://pbs.twimg.com/media/CA35a9NUQAEJeb8.jpg
TRICHY MARIS GROUP SIVAJI FANS DESIGNED FLEX BANNER AND STICKER TO INVITE GREAT NADIGAR THILAGAM'S VEERA PANDIYA KATTABOMMAN
https://pbs.twimg.com/media/CA35ekpUYAAbPb5.jpg
இளைய சமூகத்தினரிடம் இந்த தாக்கத்தை ஈற்படுத்தியது நடிகர் திலகத்தின் பங்கு என்பதில் என்ன சந்தேகம் ??
நன்றி: மாயவரத்தான் கி ரமேஷ்குமார் ... பேஸ் புக் பக்கம் :
"வரின்னா என்ன?” - நான்காவது வகுப்பு படிக்கும் என் இரண்டாவது மகனின் கேள்வி.
“அரசாங்கத்துக்கு நம்ம வருமானத்திலே குறிப்பிட்ட சதவிகிதம் கொடுக்கணும்ப்பா. அதுக்கு பேரு தான் வரி” - பதில் சொன்னேன்.
“நாம சம்பாதிக்கிறோம். நாம எதுக்கு கொடுக்கணும்?”
“ரோடு எல்லாம் போட்டுக் கொடுத்திருக்காங்கல்ல?”
“அதெல்லாம் தான் ஓட்டை ஓட்டையா இருக்கே. ஒழுங்கா போட்டா கொடுக்கலாம்!”
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நாம கொடுக்கலைன்னா கவர்மெண்ட்டுக்கு ஏது காசு?”
“நாம கொடுக்கக்கூடாது. அப்போ தான் எல்லாரும் நம்மளை பாராட்டுவாங்க”
“எப்படிப்பா சொல்லுற?”
“கட்டபொம்மன் வரி கட்டினாரா?”
”ஙே”
https://www.facebook.com/mayavarathaan
https://www.facebook.com/mayavaratha...05401109260851
All NT fans,
to make vpkb rerelease a mega success, please reach out to younger generation using social media - twitter, face book etc.
tweet on vpkb rerelease: https://twitter.com/tamilfilmsm/stat...01037591388160
<blockquote class="twitter-tweet" lang="en"><p>Tamil epic Veerapandiya Kattabomman digital is ready for re-release.get ready for monster release.give a big thumps up for great NT</p>— Tamil Films (@tamilfilmsm) <a href="https://twitter.com/tamilfilmsm/status/581801037591388160">March 28, 2015</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
03.05.2015 - இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் நிழற்படம்
http://www.dinathanthiepaper.in/352015/MDSB157021-M.jpg
From today (14.06.2015) edition of daily thanthi epaper
http://www.dinathanthiepaper.in/1462...SB160205-M.jpg
மெல்லிசை மன்னரும் நடிகர் திலகமும் இணைந்து நமக்கு இரு கண்களாகவே திகழ்ந்தனர். இன்னும் சொல்லப் போனால் கண்களுக்கு நடிகர் திலகமும் செவிகளுக்கு மெல்லிசை மன்னரும் என இறைவன் நமக்களித்த கொடையாகவே நாம் பாவிக்கிறோம்.
மெல்லிசை மன்னரின் பூவுடல் மட்டுமே பிரிந்துள்ளதே தவிர அவரல்ல. நம் வாழ்நாள் முழுதும் அவருடைய இசை நமக்குத் துணையாக இருந்து நமக்கு துயரமும் சோகமும் தெரியாமல் ஆறுதலாக அரவணைத்துச் செல்லும்.
அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://moviegalleri.net/wp-content/g...os_4f7eae0.jpg
மெல்லிசை மன்னரின் மானசீக குருவான இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களுக்கும், உலக நடிகர்களுக்கெல்லாம் தலையாய நடிகர் திலகம் அவர்களுக்கும் காலத்தால் அழியாத புகழ் தேடித்தந்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டிற்கான அரசாங்க துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு விட்டன. அநேகமாக நாளை நாளிதழில் விளம்பரம் வெளிவரலாம் எனத் தெரிகிறது.
From today's daily thanthi epaper online:
http://www.dinathanthiepaper.in/1572...SB163164-M.jpg
இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் விளம்பரம்.. ஈபேப்பர் இணையதளத்திலிருந்து..
http://www.dinathanthiepaper.in/982015/MDSB165401-M.jpg