கசப்பான உண்மை! ஆங்கிலத்தில் "சர்வைவல் ஒஃப் த ஃபிட்டஸ்ட்" என்பது தான் பரிணாம வளர்ச்சியின் தத்துவமே. அதே அடிப்படையில் தான் உலகம் இயங்கிவருகிறது. இயங்கும்!Quote:
Originally Posted by aanaa
Printable View
கசப்பான உண்மை! ஆங்கிலத்தில் "சர்வைவல் ஒஃப் த ஃபிட்டஸ்ட்" என்பது தான் பரிணாம வளர்ச்சியின் தத்துவமே. அதே அடிப்படையில் தான் உலகம் இயங்கிவருகிறது. இயங்கும்!Quote:
Originally Posted by aanaa
சக்திபிரப்ஹா!
மிக அருமை! எங்களால் இங்கு காணமுடியாத தொடரை உங்களது சொற்சித்திரத்தை வைத்து ஒர் அள்விற்கு நன்றாகவே ரசிக்க முடிகிறது!
இந்த அறிய சேவைக்கு மிக்க நன்றி.
By the way உங்கள் பெயரை சரியாக சொல்லியுள்ளேனா?
நன்றி பத்ரி!
கடந்த இருநாட்களாக தொடரைப் பார்க்கமுடியவில்லை. நேற்றும் அரைகுறையாகத் தான் பார்க்க்க முடிந்தது. இன்றும் முடியாது. சில தினங்களாக தொடரை அதன் அத்தனை குறை நிறைகளுடன் முழுமையாய் எழுதவில்லை என்ற குறை எனக்கு உள்ளது. ஜுன் 10ம் தேதிக்கு பிறகு தினமும் தவறாமல் பார்த்து எழுதுகிறேன்.
பத்ரி,
'ப்ரப்ஹா' என்பது சரி தான். இவ்வளவு வருடங்கள் கழித்து, அதுவும் தமிழில் ஒருவர் இப்படி எழுதி(உச்சரித்தால்) எனக்கே என் பெயர் சரியாய் புரிபடவில்லை :lol2:
நன்றி :D
அது என்ன ஜூன் 10்? அது வறை என்ன? வீட்டிலேதாவது விசேடமா? இல்லைத்தொடரை அது வறை பார்க்கக்கூடதென்று வேண்டுதலா?Quote:
Originally Posted by Shakthiprabha
ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் 8 வரை திருமணம் ஒன்றிற்காக வெளியூர் செல்லவிருக்கிறேன். :)
ஜூன் 9ஆம் தேதி முதல் பார்க்க முடியும். பத்து என்று குத்துமதிப்பாய் கூறினேன். (குத்துக்கு என்ன மதிப்பு என்று கேட்காதீர்கள்)
இன்றும் நண்பர் ஒருவரின் வீட்டுற்கு விருந்திற்கு செல்ல உள்ளதால் பார்க்க முடியாது :( . ஜூன் 4 வரையும் கூட விட்டுவிட்டுத் தான்பார்க்க முடியும், தொடர்ந்து பார்க்க முடியாது என்பதால் ஜுன்10 என்று குறிப்பிட்டேன்.
late-ga anuppinalum latest-ai anuppinal nandru. Neengal porumaiyaga thamilil ezhuthuvatharkku mikka nandri.
oh. Ippadi oru Serial varutha. 8-) Paarkanum whenever time permits :)
:-)Quote:
Originally Posted by Badri
குடும்பத்துடன் சென்று வாருங்கள்Quote:
Originally Posted by Shakthiprabha