கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
கல்யாண வீட்டில் காதல் தேவன்
கல்யாண வீட்டில் கதவு மூடாது
கன்னி வாசல் காண காண கண்கள் போதாது
Printable View
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
கல்யாண வீட்டில் காதல் தேவன்
கல்யாண வீட்டில் கதவு மூடாது
கன்னி வாசல் காண காண கண்கள் போதாது
காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன்
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும் விடவும் மாட்டேன்
அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாளே
என்னிடம் மீண்டும்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதலின் சன்னதி
நெஞ்சுக்கு நிம்மதி
ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும்
குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா
Sent from my SM-A736B using Tapatalk
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம்
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்
Sent from my SM-A736B using Tapatalk
நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்