அன்பு அண்ணன் ஆனஸ்ட்ராஜ் நடத்தும் எல்லா திரிகளுமே வெற்றித்திரிகள் என்பது போன்ற ஒரு மாயையை நீங்கள் உருவாக்க முயற்சிப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவரது கேப்டன் திரி இரண்டு பக்கம் கூட முன்னேற படும் பாடு அனைவரும் அறிந்ததே. அவரது கவுண்டமணி திரி மாபெரும் வெற்றித்திரி என்பதில் மாற்றுக்கருத்து யாருக்குமே இல்லை. ஆனால் அவர் தான் ஹப் திரி மன்னர் என்று நீங்கள் கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை.