It is a Raja song. Btw, inime aNNan fala garthig-ai raja of erotic-nu dhAn kooppidanumnu oru sattam iyatrumaaru, hub aatchi nirvaagigaLai kEttu koLgiraen :lol:
Printable View
It is a Raja song. Btw, inime aNNan fala garthig-ai raja of erotic-nu dhAn kooppidanumnu oru sattam iyatrumaaru, hub aatchi nirvaagigaLai kEttu koLgiraen :lol:
Pardon me if I'm including the songs that were mentioned earlier!
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
(உறவாடும் நெஞ்சம்)
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி என் காதல் ராணி
(உறவாடும் நெஞ்சம்)
அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா மாமா
ஆளைத்தேடுறேன் ஓ மாமா மாமா மாமா
(உறங்காத நினைவுகள்)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
(உன்னால் முடியும் தம்பி)
ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே தேவனே
(உன்னைத்தேடி வருவேன்)
வேற வேலை ஓடுமா இந்த நேரம்தான்
சேலை மேல வேணுமா ரொம்ப பாரம்தான்
(நான் சொன்னதே சட்டம்)
இதுவரையில் முதலிரவு கனவுகளில்தான்
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்
(தூரத்து பச்சை)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே
(தூரல் நின்னுபோச்சி)
ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
(தழுவாத கைகள்)
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
(தழுவாத கைகள்)
அன்பே சிந்தாமணி இன்பத்தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
(தரையில் வாழும் மீன்கள்)
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
(தனிக்காட்டு ராஜா)
அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது
ரெண்டு தோள் துடிக்குது
(தங்க மகன்)
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
(தலையணை மந்திரம்)
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
என்னைக்கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
(சிங்காரவேலன்)
மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சைத்தொட்டு தேய்ச்ச புள்ள
(செண்பகமே செண்பகமே)
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன் கன்னிக்குயிலே
(செல்வி)
இள மனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
(செல்வி)
பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
(ஷங்கர்லால்)
இளங்கிளியே இன்னும் விளங்கலியே
என்னைத்தழுவிட அருகினில் வந்தாலென்ன
(ஷங்கர்லால்)
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
(ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
ஏ அலங்காரி என்னை சீண்டாதே
ஓ குளிர்காலம் என்னை தூண்டாதே
(ராகங்கள் மாறுவதில்லை)
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
(புதிர்)
கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
(பூவரசன்)
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்திருச்சு
(பூவிலங்கு)
சூடு ரொம்ப சூடு
இந்த பாலு செம்பு பாலு
(பிக் பாக்கெட்)
கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
(படிக்காத பண்ணையார்)
ராத்திரி பொழுது உன்னை பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது
(ஒரு ஓடை நதியாகிறது)
என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
(ஒரு ஓடை நதியாகிறது)
ரெட்டைக்கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
(ஒரே ஒரு கிராமத்திலே)
உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
(நூறாவது நாள்)
எடுத்து வச்ச பாலும்
விரிச்சு பாயும் வீணாகத்தான் போகுது
(நினைவோ ஒரு சங்கீதம்)
கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்டை தாப்பாளை போடு
(நேரம் நல்ல நேரம்)
(வா)மானம் கருக்குது மழை வரப்பாக்குது
மல்லியப்பூ மணாம் மனசையும் மயக்குது
(நீதானா அந்தக்குயில்)
கண்ணத்தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
(முந்தானை முடிச்சு)
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
(முந்தானை முடிச்சு)
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு முதல் உறவு
(முதல் இரவு)
மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு
(மனைவி சொல்லே மந்திரம்)
ஆள அசத்தும் மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு வல்லியே வல்லியே
(கன்னி ராசி)
நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே
தீ கூட குளிர் காயுதே
(கண்ணே கலைமானே)
எங்கெங்கு தொடுவது
எங்கெங்கு இடுவது முத்தங்கள்
(கண்ணத்தொறக்கணும் சாமி)
நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
(கண்ணத்தொறக்கணும் சாமி)
ஏ தண்ணி நீயும் நீராட நான் மீனாக
மேனியெங்கும் தீண்ட நானும் கொஞ்சம்
(கடவுள் அமைத்த மேடை)
பூப்போட்ட தாவணி
போதையில் ஆடுதே
(காக்கிச்சட்டை)
பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
(இரவு பூக்கள்)
ஆஹா இருட்டு நேரம்
ஆசை வெளிச்சம் போடும்
(இளையராஜாவின் ரசிகை)
தேன் குளத்திலே குளிக்க வா மிதக்க வா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
(எழுதாத சட்டங்கள்)
ஆலங்கட்டி மாமழையாம்
ஆணிமுத்து பூமழையாம்
(எழுதாத சட்டங்கள்)
இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
(எனக்கு நானே நீதிபதி)
பூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
(கோபுரங்கள் சாய்வதில்லை)
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
(எனக்குள் ஒருவன்)
குங்குமத்து மேனி
கொள்ளை இட வா நீ
(நான் சிகப்பு மனிதன்)
ஜாமம் ஆகிப்போச்சு
என் மாமோ மாமோய்
(சின்ன வீடு)
வா வா சாமி
மோட்சம் காமி
(சின்ன வீடு)
அட மச்சமுள்ள மச்சான் நான் புதுவித ரகம்
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
(சின்ன வீடு)
ஊட்டிக்குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்லே
போத்தி படுக்க நீ வந்தா போர்வையும் தேவையில்லே
(ஆயிரம் நிலவே வா)
போனா போகுது பொடவ பறாக்குது புடிச்சிக்க
தானா கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க
(நான் அடிமை இல்லை)
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
(அலை ஓசை)
ஏகாந்த வேளை இனிக்கும்
இன்பத்தின் வாசல் திறக்கும்
(பாடும் பறவைகள்)
மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
(அம்பிகை நேரில் வந்தாள்)
இதழில் அமுதம் தினமும் பருக வா வா
கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா
(அன்பே ஓடி வா)
காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
(அன்புள்ள மலரே)
அலைகளில் மிதக்குது நிலவொண்ணு குளிக்குது கைகொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கைதொடு
(அந்த ஒரு நிமிடம்)
வா மாமா
வசமாத்தான் மாட்டிக்கிட்ட வா மாமா
(பாயும் புலி)
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துக்கிட்டு கூட வர வேணும்
(பாயும் புலி)
சாமக்கோழி ஹே கூவுதம்மா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
(பொண்ணு ஊருக்கு புதுசு)
குளிக்கும் போதிலே மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
(24 மணி நேரம்)
இதுக்குத்தான் எல்லாமே இதுக்குத்தான்
கிறுக்குத்தான் உம்மேல கிறுக்குத்தான்
(யார்)
கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா
(வண்ண வண்ண பூக்கள்)
Did I get carried away?
Will fill in the rest when remember the songs!
I think I've written most of these songs' lyrics on www.dhool.com
sollaayO vaai thirandhu from moghamuL - borderline mood creator...
Uravugal thodargadhai - Aval Appadiththaan.
pattukkannam thottukkoLLa - ?
Kaadhal parisu had two songs - oru kaadhal maharaani and another one.
Ofcourse Vikram had that 'vanithaa mani' erotica mixed with thrill mixed well in the interludes...
we can add 'Andha nelaavaththaan kaiyyile pudichu' from mudhal mariyaadhai too in this list.
Priya,
Great list. You have now given me homework. I have not heard some of the songs. Need to catchup on them.
Plum,
I second your proposal regarding Bala (Karthik).
Either someone here must teach me tamil :) Or take some pain to generate the list in English font :)Quote:
Originally Posted by Sureshs65
Ok, instead of listing multitude of songs, one by one velAvAriyA pEsalAmA?
I'd like to add a very unusual candidate from Raja in this genre: pani vizhum iravu from Mouna Raagam.
A lonely flute starts off pouring viraham right away, and the percussion joins in setting the tone with a bang. Percussion holds fort for a few seconds before the female chorus lets out a yearning "lala"....then SPB and SJ take over. Shorn of the infamous mukkals and munagals, the song charters through the hesitant attraction with its gentle flute and violin, with the contrasting lusty shenaignans of a bearded beaver and Kala master(or a derivative thereof) with the thunderous percussion.
One moment worth recalling is when the choral violins play a descending set of notes in one of the interludes representing a gradual thaw in Revathi's countenance - just as Mohan covers her with his shawl seeing her shivering. Music cannot represent emotions-nu solravanga gavanikka vEndiya kattam. Whether Raja scored it per planned picturisation or vice versa, this is clearly music scored to match emotion. Naysayers:( You know who you are!) :evil:
priya,
small correction.
Thoorathu pachai - IR music ilai.
Vera velai oduma - not Naan solvadhae sattam.
film - Unakagavae vaazhgiren.
priya32, have you seen this song? :-)Quote:
இள மனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
(செல்வி)
Plum,
Rajesh(Actor) & Rasi (Actress)...irukkuRa andha song thaanE?
paarththu irukkEn! :)
கூட நிறைய நாய்கள் நடிச்ச பாட்டு தானே?
ungaLukku Rasi pidikkAdhunnA sollunga adhukkAga ipdi "Dog's wife"-nu thittalAmA? ;-)Quote:
Originally Posted by priya32