http://i47.tinypic.com/20frcbb.jpg
நாடோடிமன்னன் காவியத்தில் அறிமுக நாயகி பி.சரோஜாதேவி அவர்கள்
Printable View
http://i47.tinypic.com/20frcbb.jpg
நாடோடிமன்னன் காவியத்தில் அறிமுக நாயகி பி.சரோஜாதேவி அவர்கள்
http://i47.tinypic.com/6ih3di.jpg
தாயின் மடியில் திரைக்காவியத்தில் பொய்க்கால் குதிரை நாட்டியத்தில் மக்கள் திலகம்
http://i50.tinypic.com/30crs5f.jpg
600வது பதிவு. ஆதரவும் ஆசிகளும் வழங்கிய வினோத், எம்.ஜி.ஆர்.ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், செல்வகுமார், கலியபெருமாள்விநாயகம், எம்.ஜி.ஆர்.ரூப், மாசானம், ராகவேந்திரா, சைலேஷ்பாசு, வாசுதேவன், பம்மலார், உள்ளிட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.
ஜெய்சங்கர் & வள்ளிநாயகம்
http://www.thehindu.com/todays-paper...cle4311219.ece
He was a very good person. It was during mid 1987 I met him near pachaiyappas college. He informed me that had visited Thalaivar In Ramavaram Gardens for personal obligation. He was stunned that he did not face any questions and got the OK from Thalaivar instantly.
My heartfelt condolence to his family members.
வெகு வேகமாக இத்திரியின் பகுதி 4 கிற்கு கொண்டுவந்த மக்கள் தலைவனின் அன்பு உள்ளங்கள்
திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், இராமமூர்த்தி, கலியபெருமாள், ஜெயசங்கர், மாசானம், சைலேஷ் பாபு, tfm lover, மற்றும் நேசக்கரம் நீட்டி ஒத்துழைப்பு நல்கி வரும் அன்பர்கள் திரு. ராகவேந்திரா, திரு. பம்மல் சாமிநாதன், திரு. வாசுதேவன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி.
இத்திரியினை வெகு சிறப்பாக கொண்டு வருவதில் உங்களின் பங்கு மகத்தானது. எனது அன்பான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
இத்திரியினை பார்வையிட்டு, உற்சாகபடுத்தி, தங்களின் ஆதரவினை தொடர்ந்து அளித்து வரும் பார்வையாளர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஓங்குக எங்கள் குல தேவன் எம்.ஜி.ஆர். புகழ் ! வெல்க நமது ஒற்றுமை !
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
அன்புள்ள திரு. ஜெயசங்கர் சார்,
தங்களின் ஓய்வில்லாத கடும் உழைப்பின் பயனாக அருமையான படங்களுடன் 600 பதிவுகளை மிக மிக குறுகிய
காலத்தில் பதிவிட்டமைக்கு அனைத்து எம்.ஜி.ஆர். அன்பர்கள் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
மக்கள் திலகத்தின் அபிமானியாக தாங்கள் அமைந்ததில் உண்மையிலே நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
தொடரட்டும் தங்கள் முயற்சி. தங்களின் பணி சிறக்க மேலும் வாழ்த்துக்கள்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
சமீபத்தில் சென்னை கிருஷ்ணவேணி திரை அரங்கில் "உலகம் சுற்றம் வாலிபன்" திரையிடப்பட்ட பொழுது, மாணவர் பொது நல அமைப்பு ஒன்று நமது இதய தெய்வத்தை போற்றி வைத்த BANNER.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i46.tinypic.com/23jmuu.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மாலை அணிந்து, 20 நாட்கள் விரதம் மேற்கொண்டு, சென்னையை அடுத்துள்ள திருநின்றவூர் அருகே நத்தமேடு கிராமத்தில் அமைந்துள்ள அவரின் ஆலயத்துக்கு சென்று அவரின் அருளைப் பெற்ற பாக்கியசாலி பக்தர்கள் கூட்டம்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i49.tinypic.com/35i3cdh.jpg
புனிதத் தலைவனின் 96வது பிறந்த நாளினையொட்டி, இறைவன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு வைத்திருந்த BANNER காட்சி.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i49.tinypic.com/66c6fl.jpg
மக்கள் திலகத்தின் உருவம் வண்ண விளக்குகளால் பிரகாசிக்கும் காட்சி
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.
http://i48.tinypic.com/27xe3jb.jpg
பொன் மனச் செம்மலின் 96வது பிறந்த நாளினையொட்டி, சைதை பகுதி எங்கள் தெய்வம் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு வைத்திருந்த BANNER காட்சி.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i45.tinypic.com/r8bhc8.jpg
தாமத தகவல் :
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில், இடைவெளியின்றி, மீண்டும் கடந்த 04-01-13 அன்று வெளியான நம் கலியுக கர்ணனின் "காவல்காரன்" ரூபாய் 85,000/- வசூலித்து மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும்
சன் லைப் தொலைக்கட்சியில் 05-01-13 அன்றும் "காவல்காரன்" ஒளி பரப்பாகியது குரிப்பிடத்தக்கது.
.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i49.tinypic.com/b3sppe.jpg
சென்னை மாவட்ட தீவிர எம்.ஜி.ஆர். பக்தர் என்று அழைக்கப்பட்ட, சமீபத்தில் (04-01-2013) அன்று உடல் நலக் குறைவால் மறைந்த தெய்வத்திரு சாலை நாராயணன் அவர்கள் கடைசியாக 24-12-2012 அன்று ஒட்டிய சுவரொட்டிகளின் மாதிரி சில :
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.
http://i47.tinypic.com/2i08bqs.jpg
திருச்சி கெயிட்டி திரை அரங்கில், தலைவரின் 25வது ஆண்டி நினைவு நாளினையொட்டி 21-12-2012 அன்று முதல் வெளியிடப்பட்ட "உரிமைக்குரல்" காவியம். 23-12-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று, திரை அரங்க மேலாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, திருச்சி மாவட்ட மனித தெய்வம் ஸ்ரீ.எம்.ஜி.ஆர். பொது நல மன்றம் சார்பாக வாழ்த்து மடல் அளிக்கப் பட்டது.
அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிய இந்த வெற்றிப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கும் / பக்தர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களும் பக்தர்களும் வெளிப்படுத்தினர்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.
http://i46.tinypic.com/117y6tl.jpg
மதுரை மாநகரில், சமீபத்தில் (2012) சென்ட்ரல் மற்றும் மீனாக்ஷி அரங்குகளில் மறு வெளியிடு செய்யப்பட்ட நமது கலைப் பேரரசு எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "மாட்டுக்கார வேலன்", தேடி வந்த மாப்பிள்ளை" மற்றும் ஊருக்கு உழைப்பவன்" ஆகிய பட வெளியீட்டினை முன்னிட்டு மதுரை மாவட்ட எம்.ஜீ ஆர். பொது நல மன்றம் சார்பில் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.
http://i49.tinypic.com/fofwo8.jpg
17.1.2013
மக்கள் திலகம் அவர்களுக்கு
http://i48.tinypic.com/5ydg1v.jpg
உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவன் .
வணங்கி உங்களின் பிறந்த நாள் இன்று மகிழ்வுடன் வரையும் மடல் .
அன்பு தெய்வமே
உலகமெங்கும் உள்ள உங்கள் அன்பு உள்ளங்கள் தங்களது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
உண்மையான உங்களது அன்பு உள்ளங்கள் எந்த பிரதிபலன் பாராமல் உங்களது பிறந்த நாளை தங்களின் குடும்பத்தில் ஒருவராக எண்ணி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
உங்களால் பயன் அடைந்தவர்கள் , உங்கள் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் , உங்கள் திருமுகத்தை
stamp அளவில் போடவும் மனமில்லாமல் ,அரசியல் சுய லாபத்துக்கு ,உங்கள் பெயரை - திருமுகத்தை மறைத்து , மறந்து ,வாழும் உள்ளங்களை ...
நீங்கள் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றது
பொன் பொருளை கண்டவுடன் .. வந்த வழி மறந்துவிட்டு கண் மூடி போகிறவர்கள் போகட்டுமே .
என் மனதை நானறிவேன் . என் உறவை நானறிவேன்
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் .
எங்கள் இல்லங்களில் என்றென்றும் நீங்கள் விருந்தாளி .
நித்தமும் உங்கள் படங்கள் , உங்கள் பாடல்கள் எல்லா ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பி கொண்டு வரு கின்றனர் .
எங்கள் அலை பேசியில் உங்கள் .. பாடல் -- திருமுகம்
எங்கள் மடி கணினியில் DESKTOP
உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .
COMPUTER - DESKTOP -உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .
மையம் திரியில் உங்களுக்கென்று தனியாக ஒரு திரி நமது நடிகர் திலகம் ரசிகர்களின் மூலம் துவங்கப்பட்டு
2005 முதல் 2012 வரை இரண்டு பாகங்கள் முடிவுற்று
23-10-2012 மக்கள் திலகம் MGR PART -3 துவங்கி நேற்றுடன் முடிவுற்றது .
திரு ரவிச்சந்திரன் அவர்களால் மக்கள் திலகம் MGR
PART -4 உடனே துவங்கப்பட்டு வெற்றி நடை போடுகிறது
உங்கள் ஆசியுடன் விரைவில் உங்களது மாபெரும் வெற்றி படைப்பான உலகம் சுற்றும் வாலிபன் 40வது ஆண்டு நிறைவு விழாவில் புதிய சரித்திரம் படைக்க விரும்புகின்றோம் .
அன்பு தலைவா
இந்த ஆண்டு மார்ச் மாதம் உங்களது முதல் படமான சதிலீலாவதி வெளிவந்து 77 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . அதனை முன்னிட்டு உங்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பு விரைவில் வர உள்ளது .
உங்களது புன்சிரிப்பு
உங்களது அழகு முகம்
உங்களது கம்பீர அலங்காரம்
உங்களது கண் அசைவுகள்
உங்களது காதல் பார்வை
உங்களது வாள் வீச்சு
உங்களது சிலம்பாட்டம்
உங்களது ராஜ நடை
உங்களது வெண் கலகுரல் வசனம்
உங்களது கனிவான பார்வை
உங்களது பொன்மனம்
உங்களது வீரமான நடிப்பு
உங்களது SHORT & SWEET பட காட்சிகள்
உங்களது லட்சிய வேடங்கள்
உங்களது நேர் மறையான சிந்தனைகள்
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
எங்களது நிரந்தர சொத்து - நீங்கள்தான் .
உங்களை வழி படும் எல்லோருமே எங்கள் சொந்தம்தான் .
உங்களின் அன்பு உள்ளங்கள்
வினோத் - ரவிச்சந்திரன் - செல்வகுமார் - சிவகுமார்
ஜெய்சங்கர் - கலியபெருமாள் - ராமமூர்த்தி
ரூப்குமார் - சைலேஷ் - மாசனம்
கணேஷ் - ஆரணிரவி - M .ரவி - மோகன் குமார்
CS குமார் -ரவிச்சந்திரன் - வின்சென்ட் - ராமு
மற்றும் பல நண்பர்கள் .
சென்னை மாநகரில் ஒட்டப்பட்ட அருமையான வாசகங்கள் கொண்ட சுவரொட்டி
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.
http://i50.tinypic.com/2evrt5u.jpg
இத்திரியில் பதிவிடுவோர்களுக்கும், பார்வையிடுவோர்களுக்கும்.
இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களின் 96வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த இனிய நன்னாளில் அவர் அளித்த நன்கொடை
விவரங்களை சமர்பிப்பதில் மிக்க பெருமை அடைகிறோம்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.
http://i46.tinypic.com/1zbrjhw.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களின் 96வது பிறந்த நாள் (17-01-2013) வாழ்த்துக்கள்.
என்னுடன் இணைந்து வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் -
கோ. பாபு, எ.ஹயாத்,சி.எஸ்.குமார்.ராஜ்குமார்
மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.
http://i46.tinypic.com/34j2jbr.jpg
http://i47.tinypic.com/8wwljl.jpg
The above was the MGR 95 not out cake cut last year in Abu Dhabi and distributed to co-workers. Image courtesy Srimgr.com Mr. Roopkumar.
17-1-2013 - CHAKRAVARTHI THIRUMAGAL 56TH YEAR COMPLETION .
Movie: Chakravarthi thirumagal - திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
Dialogues: P.A. Kumar - வசனம்: பி.ஏ. குமார்
Actors: M.G.R., N.S. Krishnan, K.A. Thangavelu,
P.S. Veerappa, E.R. Sagadevan, Anjali devi, S. Varalakshmi
T.A. Mathuram, Lakshmi Prabha, T.P. Muthulakshmi
நடிகர்கள்: எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன், கே.ஏ. தங்கவேலு,
பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், அஞ்சலி தேவி, எஸ். வரலட்சுமி,
டி.ஏ. மதுரம், லட்சுமி பிரபா, டி.பி. முத்துலட்சுமி
Lyrics: - பாடலாசிரியர்: கு.ம. பாலசுப்பிரமணியம், கிளௌன் சுந்தரம், கே.டி. சந்தானம், தஞ்சை ராமையா தாஸ், கு.ச. கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Producer: R.M. Ramanathan, Uma Pictures - தயாரிப்பு: ஆர்.எம். ராமனாதன், உமா பிக்சர்ஸ்
Director: P. Neelakandan - இயக்குனர்: பி. நீலகண்டன்
Year - 18-1-1957
vettuvanam vlr
http://i47.tinypic.com/2r7ad7t.jpg
இதயத்தை வருடும் இன்ப கானங்கள்!!
http://i48.tinypic.com/pnhuc.png
1.காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
ராதே ராதே ராதே
காதெலென்னும் காவியத்தை
உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே...)
2.ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
(ஆட வாங்க...)
3.உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே...
http://i48.tinypic.com/4sgsj9.png
4.எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம்.....
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
5.உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது...
6.சீர் மேவு குரு பாதம்
சிந்தையோடு வாக்கினும்
சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச
ஜெயக்கொடி பறக்க விடும்வீரப் பிரதாபன் நானே
சரி
சங்கத்துப் புலவர் பாட தங்கத் தொழில் போர்ப் படர்க்கும்
வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
எனக்கு இங்கில்லை ஈடென்ன சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரே
சீரெடுத்து பாடி வாரேன் தானே
அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்
யானையை பிடித்து யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவா
உமதாரம்பக் கவி சொல்லுதே புலவா
வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா...