இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
Sent from my SM-A736B using Tapatalk
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
Sent from my SM-A736B using Tapatalk
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
Sent from my SM-A736B using Tapatalk
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா
கண்கள் ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
Sent from my SM-A736B using Tapatalk
காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்லாதே…
சொல்லாமல் செல்லாதே
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே
Happy Pongal!
கிளியே கிளியே
என் சோலைக்கிளியே
கோபம் என்ன என் கூட்டு கிளியே
பொங்கல் வாழ்த்துக்கள்!
சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ
எண்ணி எண்ணி பார்க்க
மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
Sent from my SM-A736B using Tapatalk
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு
அல்டாப்பு ராணி ஆகாசவானி
உல்டாப்பா போனா பொல்லாத தேனீ
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் …
கதை ஒன்று நான் சொல்லவா
நான் ஒன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
நிலவுக்கு கூட்டிப் போவாயா
Sent from my SM-A736B using Tapatalk
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்
அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்
உசுரே நீ நீங்கி
போனா உலகம் எனக்கில்லையே
ஒறவே நீ ஒதுங்கி போனா
உறக்கம் எனக்கில்லையே
நீ ஒத்துக்கிட்டா பத்து தரம் முத்தம் வப்பேன்
நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே கட்டி வப்பேன்
சொர்க்கமே
என்றாலும் அது நம்மூரைப்
போல வருமா அட என் நாடு
என்றாலும் அது நம்
நாட்டுக்கீடாகுமா பல தேசம்
முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
நம்மூரு சென்னையில நாள் தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
Sent from my SM-A736B using Tapatalk
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும். பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
Sent from my SM-A736B using Tapatalk
மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
கண்ணன் வருவான் கதை சொல்லுவான். வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே
Sent from my SM-A736B using Tapatalk
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ