https://www.youtube.com/watch?v=1eht19f_IXA
https://www.youtube.com/watch?v=CTGSeOG9JLM
Printable View
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...539378484f8ba4
I'll be watching both.... :redjump: :bluejump:
https://www.youtube.com/watch?v=PW1fIt4-2fk&app=desktop
woow!!!raja-vin thannadakkam panivu...'vellakarane thundakanum thunniya kaanum innu odaranam'...haha!!!
https://www.youtube.com/watch?v=HzXogWrFGIM
credit: indiaglitz
Powerstar to compete against big star (wonder who that is) in his movie where he acted as villain. Full comedy speech by him btw.
புரியல. என்ன சொல்ல வறிங்கன்னு! இளையராஜா அப்படி சொல்றதால நாமெல்லாம் பெருமைதான் படணும். பண்ணைபுரத்திலிருந்து உதிர்தெழுந்த இசைச்சுயம்பு மேற்கத்திய இசைக் கலைஞர்களையெல்லாம் மேன்மையான இசைக்குறிப்புகளால் கட்டிப்போடுவது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. இப்போதுதான் ராஜா இப்படி மக்களிடையே அடிக்கடி உரையாடுகிறார். சென்ற காலங்களில் இசையே மூச்சி என முப்பது நாற்பது படங்கள் சராசரியாக செய்துகொண்டிருந்தவர். கமல், ரஜினி படங்களாக இருந்தாலும் சரி, தான் இசையமைத்த பலநூறு படங்களின் பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று நேரம் செழவழிக்கக் கூட விரும்பாமல் இசையே என மூழ்கி கிடந்தவர். இவரோட சாதனைகளை கால்வாசி கூட எட்டாத இசையமைப்பாளர்கள் பேசும் பேச்சோடு ஒப்பிட்டால், இன்னும் ராஜா தனது சாதனைகளுக்கு பல நூறு மணி நேரங்கள் பேசவேண்டி இருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு பேச்சிலும் ஓரிரு வார்த்தைகள் மிகவும் அம்சமாக பேசிவிடுவார். அதுபோலவே இந்தமுறையும் ஒரு அணையில் பல மதகுகள் வழி நீர் வெளியாவதற்கும், ஒரு அணையில் ஒரே மதகின் வழி நீர் வெளியாவதற்கும் உள்ள வேறுபாட்டை மற்ற திரை/தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் தனக்கும் உள்ள வேறுபாடு எனச் சொன்னவிதம் எவ்வளவு அழகா இருக்கு! உவமை கூட நம்மோட புவியியல் சார்ந்துதான். இந்த அளவுக்கு வேறு எந்த இசையமைப்பாளர்களுக்கு ஞானமாக பேச வராது!
Kudos Ilayaraja???? Sarukku murukkillaamal chettiar murukki kondirukkirar. A.R.R ippadiyellama ulari kondirukkirar? Viswanathan, K.V.M ippadiya alanthu vittanar?bappi-lahari varisaiyil ilayaraja.
சரக்கு யார்கிட்ட இல்ல. கடந்த பத்து பதினைந்து வருடப் பாடல்கள் என எடுத்துக்கொண்டாலும் சிறந்த டூயட்களில் இதுவும் ஒன்று. சுடச் சுட போட்டது.. யார்கிட்ட?
https://www.youtube.com/watch?v=JqoWf5n86cc
marubadiyum starting la irunthu vara ennaku viruppam illa.i m also fan of ir...'isai nyanam enbathu iraivan ennaku koduthathu innu sonna orutharai vanangalam..'naan than kadavul naan than isai inga aanavatha ennannu sollarathu'
oscar award ellam enakku thevailla innu sonna raja ippa puluttupona vijay awards vaanga mattum ethukku vantharu..avaroda thaguthikku vijay awards ellam thevaiya???avarthan viruthu kellam apparpattavare..
A.Anand, everybody is different in character and not all will be humble. However in this video i don't see him praising that he is the god of music etc. All i see him do is say that he still has the same energy and quality in his output and age is no hindrance on his compositions. And as a add-on, he has said that the compositions prove that his music will still reach the masses.
I wont call this arrogance but rather his frank and confident approach on how he composes nowadays. But of course, it is well known that people who are frank and confident are always looked at disgust in TFI so i am not surprised you put it as a funny incident. TFI and most of us here must learn that there not all human beings are born the same and we must learn to accept all type of characters.
ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள்!
சென்னை:*ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று கொண்ட விழாவில் அவரது தோழி சசிகலா, நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், பி.சி.சி.ஐ. சீனிவாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக கடற்கரை சாலை முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும் திரளாக திரண்டு ஜெயலலிதாவை உற்சாகமாக வரவேற்றனர். காலை 9 மணிக்கு முன்னதாகவே அமைச்சராக பொறுப்பேற்க உள்ள 28 பேரும் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தனர்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழாவை நேரில் காண நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, தியாகு, மதுரை ஆதீனம், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, இசையமைப்பாளர் இளையராஜா, செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி ஆகியோரும் வந்திருந்தனர். மேலும், பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் இந்த விழாவை காண வந்திருந்தனர்.
TR is raw talent, smashing chinni jayanth :)
https://www.youtube.com/watch?v=dBH3k-4kC-Q
DD voice over loud remix....
https://www.youtube.com/watch?v=gxLo7WeNKCQ
TR on vaalu release delay
ada ada ada...andha andavane namba simbu rasigar pole..Quote:
ரம்ஜானை கொண்டாட, இன்ஷா அல்லாஹ் என்றும் ஜூலை 19-ந்தேதி வெளியான விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். நான் இறைவன் மீது நாட்டம் கொண்டவன். அதனால்தான், அந்த வாசகத்தை ‘வாலு’ படத்தின் விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். இறைவன் இந்த படத்தின் மீது நாட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக ஜூலை 17-ந்தேதி ‘வாலு’ படம் வெளிவரும்
Director sangam president vikraman
inna salugai ... inna salugai... namba ellam indha IT field doctor field le irukkaradhu waste. pesama director agida vendiyathu thaan.Quote:
விக்ரமன், மற்றும் செல்வமணியை முதலில் போட்டியின்றி தேர்ந்தெடுத்தார்கள் உறுப்பினர்கள். ஏன்? உறுப்பினர்களுக்கு அவ்வளவு சலுகைகளை பெற்றுத் தந்திருக்கிறார் அவர். உதவி இயக்குனர்களின் பிள்ளைகள் நன்கு படித்தால் அவர்களுக்கு சென்னையிலிருக்கும் பல்வேறு என்ஜினியரிங் கல்லூரிகளில் இலவச சீட் வாங்கிக் கொடுப்பதில் துவங்கி, ஏழை இயக்குனர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை அதுவும் இலவசமாகவே பெற்றுத் தந்தது வரை, இவரது காலத்தை பொற்காலம் ஆக்கிவிட்டார் விக்ரமன்.
அவரது அடுத்தகட்ட பாய்ச்சல் இதுதான். தங்கள் சங்கத்திலிருக்கும் எல்லா உறுப்பினர்களுக்கும் இலவச நிலம் தருவது… இந்த வருடத்திற்குள்ளேயே பெரும் தொகையை புரட்டுவேன். அதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம். எல்லா உறுப்பினர்களுக்கும் அரை கிரவுன்ட் நிலம் தருவோம். அதுவும் செங்கல்பட்டு விழுப்புரம் தாண்டியல்ல. இதே சென்னைக்குள்… அதுவும் பரபரப்பான சிட்டிக்கு நடுவில் என்கிறார் அவர்
இதுபோல நிலம் வாங்கி தரும்போது கூடவே ஊழல் குற்றச்சாட்டும் வருமல்லவா? அதற்கும் தனது வெள்ளை உள்ளத்தை திறந்து வைத்துவிட்டார் விக்ரமன். எப்படி? பணம் சேர்ப்பதற்கு வழி வகுத்து, அந்த பணத்தை முறையாக பேங்கில் சேர்க்கும்வரைக்கும்தான் அவர் கையில். அதற்கப்புறம் நிலம் வாங்கி, அதை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க, டைரக்டர் ஹரி போன்ற திறமைசாலிகளை அழைத்து அவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவாராம்.
-Self - Deleted-
Sha Sha.. appadi ellam irukaathu... May be Vijay kaasu koduththu ippadi solla solli irupaar.
Deepak, Until unless something is concrete lets not bring twitter stuffs here. Request on behalf of Hub Vijay fans :).
Sathyaraj Humorous speech at 'Night Show' Trailer
https://www.youtube.com/watch?v=6qCkroTJnzY#t=700
see at 8.22 -9.00 salute satyaraj sir..
http://cinema.dinamalar.com/tamil-ne...bdul-Kalam.htm
Last 3 lines, very true
-deleted with warning-
I don't know what is funny in that *tha video. It is simply degrading Chennai and Tamizh. Please do not promote it.
THALAVAR VANTHUTARUYYA...
https://www.youtube.com/watch?v=0OyleM_KIgA
vayadaguthila..ana athe gettu..thats gaunder!!!
அணையப் போகிற விளக்குதான் பிரகாசமாக எரியும்” தயாரிப்பாளரை நெளிய வைத்த ஆர்யாவின் பேச்சு
ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிவெளியாகியிருக்கும் படம் யட்சன். இப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரித்தது.
இப்படத்தின் கதையைப் புத்தகமாக்கி வெளியிடும் நிகழ்வு நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசும்போது, அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரிவது போல யுடிவியை மூடுகிற நேரத்தில் இந்தப்படத்தைச் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். நன்றாக இருக்கும் என்று பேசினார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்ட யுடிவியின் பொறுப்பாளர் தனஞ்செயன், யுடிவியை மூடுவது தற்காலிகமானது, இப்போது தமிழ்த்திரைப்பட நிலைமை சரியில்லை என்பதால் தயாரிப்பை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று சொன்னார்.
நிகழ்ச்சிக்கு ஆர்யா, அரை டிரெளசரில் வந்ததையும், இப்படிப் பேசியதையும் அரங்கில் பலரும் ரசிக்கவில்லை.
If this Arya signs any new movie, that should be posted in Shocking things thread. Nadikka vandhu pathu varusham aachu innum endha developmentum illa but he keeps acting in a half a dozen movies every year. Some talented actors and directors find it so tough to get a chance if their movies bomb in box office as their saleability is determined by the success of their previous movie. But how does this guy survive even after so many flops?
Idhula ara dowser vera :hammer:
My feeling is Arya is not that fluent in thamizh. He did not mean what he said! :)
http://i61.tinypic.com/30m1y5x.jpg
:smokesmile:
Lol
Sent from my iPhone using Tapatalk
That vijay post is very funny indeed.
Sent from my SM-T230NU using Tapatalk