-
அடடே.., அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றமாமே, அது எங்க இருக்கு.
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் / நினைவு நாட்களை கூட ஒழுங்காக கொண்டாடாத மன்றமல்லவா அது.
நடிகர் திலகத்தின் சாதனை ஆவணங்கள் எதுவும் அந்த மன்றத்தில் கிடையாது. தனிப்பட்ட ரசிகர்களின் முயற்சி இல்லையேல் எந்த ஆவணமும் வெளிவந்திருக்காது.
சிவாஜி சமூக நலப்பேரவையின் செயல்பாடுகளில் நூற்றில் ஒருபங்கு மன்றத்திடம் உண்டா?. எவ்வளவு நலத்திட்ட உதவிகள், எவ்வளவு அன்னதானங்கள், எத்தனை பேருந்து நிழற்குடைகள் என அத்தனையும் நடிகர்திலகத்தின் பெயரில். அன்னதானம் உண்ணுபவர்கள் எல்லாம் நடிகர்திலகத்தை வாழ்த்துகின்றனர். நிழற்குடையில் ஒதுங்குவோர் எல்லாம் நடிகர்திலகத்தை போற்றுகின்றனர். இவை போக மாணவர்களுக்கு கல்வி உதவிகள். அனைத்தும் நடிகர்திலகத்தின் பெயரில்.
சிலை அகற்றல் விவகாரத்தில் சமூக நல பேரவை தனித்து அரசை எதிர்த்து வழக்காடியதே அப்போது எங்கே போனது அகில இந்திய மன்றம்?. தி.மு.க.வும். காங்கிரசும் என்னவென்று கேட்கவில்லையாம். அகில இந்திய மன்றம் கிழித்து விட்டதோ.
வேறு வழியின்றி சிலை அகற்றியே தீர வேண்டுமென்றால், அதே இடத்தில் மெரினாவில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு இடையே வையுங்கள் என்று கேட்டுக்கொண்டது சமூக நல பேரவை.
ஆனால் அதை எடுத்துக் கொண்டுபோய் தி.நகர் முச்சந்தியில் வைக்க யோசனை சொன்னார் ஒய்.ஜி.மகேந்திரன்.
நினைவு மண்டப விஷயத்தில் எத்தனை போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் ஈடுபட்டது சமூக நலபேரவை. ஆனால் அகில இந்திய மன்றம் என்ன கிழித்தது.
In this Election 2016 சமூக நல பேரவையின் decition 100% correct.
-
To All,
Once again, I repeat. No election related political discussions here please. Please do it in the thread that is dedicated to present day politics in Current Affairs.
இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு விவாதங்களினால் திரியின் நோக்கம் திசை திருப்பப்பட்டு தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதுதான் நடக்கும்.
RKS, கோபால், செந்தில் மற்றும் ஆதிராம் ஆகிய அனைவருக்கும் இது என் வேண்டுகோள்.
சந்திரசேகர் சார்,
இங்கே இருக்கக்கூடிய sensitivity தெரிந்த நீங்கள் இந்த பதிவை தவிர்த்திருக்கலாம்.
அனைவரின் ஒத்துழைப்பை நாடும்
அன்புடன்
-
சென்னையில் நடிகர்திலகத்துக்கு சிலை வைத்த அரசு கெட்டதாம்.
திருச்சியில் வைத்த சிலையை திறக்க அனுமதி கொடுக்காமல் போர்த்தியே வைக்கச்செய்த அரசு நல்லதாம். .
என்னே நடிகர்திலக பக்தி.
-
Sorry Murali sir,
Just now I saw your request.
Hereafter I will avoid such postings here.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இந்த தொடரும் சரி
நீங்கள் அத்தனை பேரும்உத்தமர்தானா தொடரும் சரி
அவருடைய எழுத்துக்கள் சுருக்கமாக இருந்தாலும் படிப்பதற்கு விறுவிறுப்பு குறையாதவை.அடுத்து என்ன எனறு ஆவலை உண்டாக்கும்.ரசனையான சொல்லாடல் இருக்கும்.அதே சமயம் எளிமையாகவும் இருக்கும்.
-
திருச்சி, மீண்டும் காண்கிறது
திருவிழாக் கோலம்.
திருச்சி கெயிட்டியில் தினசரி
4 காட்சிகளாக 26.03.2016 முதல் தெய்வ தரிசனம்.
27.03.2016- ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் சந்திப்பு. கோலாகலக் கொண்டாட்டம்.
காலம் கொண்டாடும் பழமை.
காட்டும் திரைகளுக்குப் பெருமை.
இதயங்கள் மகிழ, மகிழ
இனியவரின் வருகை.
http://i1028.photobucket.com/albums/...psoiqkfl64.jpg
-
-
Dear Adiram and Gopal,
Good Evening !
I know you guys would jump in anytime.
Thanks for sharing your views.
Await my reply tomorrow.
Gopal sir....Longtime since we debated. Let's catchup sometime tomorrow from my reply.
Kuttayai kuzhappugirenaa alladhu ungalukku unmayai
Jeeranikkum Sakthi eppodhum pol ippodhum
Illai enbadha enbhadhai naalai unarveergal..!
Adiram..Agila India Sivaji Mandram - Kizhithadha illayaa ennadhu
Ungalukku naalai bhadilil uraikiren
Good Night
RKS
Lava Iris X8
-
-
-
-
-
-
-
-
-
-
-
-