http://i66.tinypic.com/s3qcev.jpg
Printable View
THE HINDU -CINIMA PLUS -15/05/2016
http://i66.tinypic.com/kas5df.jpg
தற்பொழுது
ஜெயா மூவி தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின்
கொடுத்து வைத்தவள்
ஜெயா மூவிஸில் இன்று (15/05/2016) ஒளிபரப்பான பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
திரைப்படங்களின் பட்டியல்.
--------------------------------------------------------------------------------------------------
1. நள்ளிரவு 1.30 மணி -- இதய வீணை
2. அதிகாலை 5 மணி - தலைவன்.
3. காலை 8 மணி - காலத்தை வென்றவன்
4.. காலை 10.30 மணி - புதிய பூமி
5. பிற்பகல் 1.30 மணி - ஒரு தாய் மக்கள்.
6. மாலை 4.30 மணி - தனிப்பிறவி
7. இரவு 8 மணி - தேர்த்திருவிழா
8. இரவு 11 மணி - கொடுத்து வைத்தவள் .
கடந்த இரு நாட்களாக ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் இடைவிடாமல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
நாளை (16/05/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.
நடித்த "அரச கட்டளை " ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/ogggp4.jpg
தற்பொழுது
ஜெயா மூவி தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின்
பாசம்
மக்கள் திலகம் திரியின் 20ஆம் பாகத்தைத் தொடங்கி வைத்த எம்.ஜி.ஆர். பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தற்பொழுது
ஜெயா மூவி தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின்
குமரிக்கோட்டம்
ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியில் இன்று (16/05/2016) ஒளிபரப்பாகிய
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்.
-------------------------------------------------------------------------------------
அதிகாலை 5 மணி -- தர்மம் தலை காக்கும்
காலை 8 மணி -- பாசம்
காலை 11 மணி -- அன்னமிட்டகை
பிற்பகல் 3மணி - குமரிக்கோட்டம்
மாலை 6 மணி -- ஆயிரத்தில் ஒருவன்
இரவு 9 மணி -- கணவன்
நள்ளிரவு 12 மணி - தேர்த்திருவிழா .
டைம் பாஸ் -14/05/2016
http://i63.tinypic.com/28vbtky.jpg
டைம் பாஸ் - 21/05/2016
தமிழில் படப்பெயர் வைத்திருந்தால் -ரகசிய காவலர் 115 என்றிருக்கும்.
http://i63.tinypic.com/ne1yr.jpg
டைம் பாஸ் - 21/05/2016
கற்பனை காட்சி - பாசமலர் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருந்தால்
http://i67.tinypic.com/2af0oew.jpg