https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...18&oe=5E241635
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...38&oe=5DF2EDC2
அமெரிக்க துணை தூதுவருடன்
திருவிளையாடல் 20/11/1965 50வது நாள் கொண்டாட்டம்
(ஊர் தியேட்டர் விபரம் தெரியவில்லை)
முதல் சுற்றில் திரையிடப்படும் ஊர் அல்லாத இரண்டாம் சுற்றில்
படப்பெட்டி கிடைத்து திரையிடப்படும் ஏதாவது சிறு ஊராக இருக்கலாம்போல் தெரிகிறது.
எனினும் 50 வது நாள் பெரும் கூட்டம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...79&oe=5E3C50DC
நன்றி சிங்காரவேல்
இந்த உலகம் முழுதும் மதிப்போட இருந்த ஒரே இந்தியன் எங்க அண்ணன்தான்டா....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d3&oe=5E3B9A27
நன்றி திருச்சி சீனிவாசன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...74&oe=5E2F187D
நன்றி VeeYaar
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6c&oe=5E311439
நன்றி Luxmanan Raju
சென்னை பேபி ஆல்பேட்டில்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...51&oe=5E3C29BE
கர்ண_மஹாராஜாவும்_மைசூர்_மஹாராஜாவும் கர்ணன் திரைப்படத்தின் சில காட்சிகள் பெங்களூர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அரண்மனையில் படமாக்கப்பட்டது. அந்த அரண்மனையில் ப...டப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் திரைப்படம் கர்ணன் என்பதும் அப்படத்திற்கு ஒரு சிறப்பு.
இந்தப் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை சிவாஜி கணேசனின் மகன் திரு. ராம்குமார் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருந்தார்.
அரண்மனையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, மைசூர் மஹாராஜா ஸ்ரீ ஜெயச்சாம ராஜேந்திர உடையார், சிவாஜி கணேசனை சந்தித்து அவருடன் தேநீர் அருந்த விரும்பினார். மஹாராஜாவுடனான சந்திப்பு மாலை 4.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. தனது ஒப்பனையை கலைத்து விட்டு வர சிறிது அவகாசம் தேவைப்படும் என்று மஹாராஜாவுக்கு தகவல் அனுப்பினார் சிவாஜி கணேசன். ஆனால் மஹாராஜாவோ "நான் சிவாஜி கணேசனோடு தேநீர் அருந்த விரும்பவில்லை. கர்ணனுடன் தான் தேநீர் அருந்த விரும்புகிறேன். அதனால் நீங்கள் ஒப்பனையை கலைக்காமல் என்னை வந்து சந்திக்க வேண்டும்" என்று சொல்லி அனுப்பினார். அதன்படியே, சிவாஜி கணேசன் முழு ஒப்பனையுடனும், ஆடை அணிகலன்களுடனும் மஹாராஜாவை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது கர்ணனாய் வந்த சிவாஜி கணேசனுக்கு தங்க கோப்பையிலும், தங்கத் தட்டிலும் தேநீர் மற்றும் பலகாரம் வழங்க ஏற்பாடு செய்தார் மைசூர் மஜாராஜா.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ac&oe=5DF3C72C
நன்றி Raghunandhan Ks
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...5b&oe=5E25501D
நன்றி Ganesh pandian
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...83&oe=5E3066B6
நன்றி Badrinarayanan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...38&oe=5DF4174C
நன்றி Lakshmi Kasi