கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
Printable View
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
சின்ன சின்ன மூக்குத்தியாம்
செகப்பு கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
இது இரவா பகலா நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா நீ மலரா ஓவியமா
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
கண்ணில் தோன்றும் காட்சியாவும்
கண்ணா உனது காட்சியே
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்துப்பாட வா
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா கண்ணீரில் தோயாதே
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று இன்று தொடராக மலர்கின்றதோ
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
உலக வாழ்க்கையே இங்கு ஜெயிலு வாழ்க்கை தான்
இங்கு உலவும் பேரெல்லாம் அதில் கைதி போல தான்
உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
உன்னை விட்டால் உன்னை வெல்ல
யாரும் இந்த மண்ணில் இல்ல
என்று சொல்ல நீ இன்று வா
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது
மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது
மன்மத ராகத்திலே
மன்மத ராசா மன்மத ராசா
கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா
என்ன கணக்கு பண்ணாதே
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா என் கண்ணம்மா
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லம்மா
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி
நில்லடி நில்லடி சீமாட்டி - உன் நினைவில் என்னடி சீமாட்டி வில்லடி போடும் கண்கள்
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்ட போதே சென்றன அங்கே
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும்
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு
அவள அவள அவள அவள அவளும் பிடிச்சுருக்கு எனக்கு அவளும் பிடிச்சுருக்கு
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை இப்போது உனக்கதை சொல்வேன் மறைக்காமல் வர வேண்டும்