geetham sangeetham ---- kokkarakko
http://www.youtube.com/watch?v=rDTSRf_m1DU
¸£¾õ.. ºí¸£¾õ.. ¿£¾¡§É ¿¡ý À¡Îõ §Å¾õ
À¡¾õ ¯ó¾ý À¡¾õ..
±ý§É¡Î Åó¾¡§Ä §À¡Ðõ ±ô§À¡Ðõ
(¸£¾õ)
Å¡ºÁ¡É Óø¨Ä§Â¡ Å¡ÉÅ¢øÄ¢ý À¢û¨Ç§Â¡
âÅ¢ø ¦¿ö¾ §º¨Ä§Â¡ ¿¼óÐ Åó¾ §º¡¨Ä§Â¡
¯ý ¸ñ½¢ø ¿£Äí¸û ¿¡ý ¸ñÎ ¿¢ý§Èý
¬¸¡Âõ ¦Ãñ¼¡¸ Áñ Á£Ð ¸ñ§¼ý
¸¡½¡¾ §¸¡Äí¸û ±ý§Èý
¬......¬......¬....¬.
(¸£¾õ)
¿£ÇÁ¡É ¸ñ¸§Ç ¿£ñÎ ÅóÐ ¾£ñΧ¾
À¡¨Å À¡¾õ À¡÷츧ŠÜó¾ø þýÚ ¿£ñ¼§¾
¯Ç¢ ÅóÐ ¾£ñ¼¡Áø ¯ÕÅ¡É º¢üÀõ
¯ý¨É ¿¡ý ¸ñ¼¡§Ä ¯ñ¼¡Ìõ ¦ÅôÀõ
¿£¾¡§É ¬Éó¾ ¦¾ôÀõ
¬......¬......¬....¬.
(¸£¾õ)
vaa vaa aadi vaa - kallukkuL thErai
எனக்கு முகவும் பிடித்த...ஜெயச்சந்திரன் அவர்கள் தன் சொல் ஆற்றலுக்கு நாவினால் சவால் விட்ட பாடல் இதோ!
பாடல்: வா வா ஆடி வா
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன்
திரைப்படம்: கல்லுக்குள் தேரை
http://tfmpage.com/stream/pow06/vaa_kt.rm
வா வா ஆடி வா...வா வா ஆடி வா
காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும்
தீயான விழிகள் பூவாக இழுக்கும்
மது வசந்தம் புது மயக்கம் சிறு சலங்கை
மணிக்குரல் தரும் மயில் இவள்
வா வா ஆடி வா...
காவேரி ஓடி காலோடு ஆடும்
கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்ந்திடுமோ
கையோடு பாவம் தாளத்தை வெல்லும்
கல்கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ
வளர்பிறையில் பனித்துளிபோல்
இளம் வியர்வை துடி துடிக்கும்
உடல் முழுதும் மலர் சிரிக்கும்
நடைகொடியினில் இவள் உயிர்மலரோ
உறுக்கம் பிறக்கும்வரை ஒருத்தி சிரித்துவர
போதை மோதல் காதல் பாதை கவிதை
உலாவும் நிலாவில் உல்லாசம் ஆயிரம்
ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்
வா வா ஆடி வா உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா...
காதல் தரும் தேவி வரும் காமபானம் கோடி
மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை
இளந்தென்றல் தேரில் இரவெங்கும் ஊரில்
விளையாடும் நேரமே...ஆ ஆ ஆ...
விழிமூடும் கோலமே...நிசநிநி தநிதத மதமம கமகக
இளமை இனிமை தர இதயம் புதுமை பெற
பாடுதே ஆடுதே இளம்பருவம்...நினைத்து இனிக்கவா
அணைத்து எடுக்கவா...எடுத்து கொடுக்கவா
வா வா ஆடி வா...வா வா ஆடி வா...
வா வா ஆடி வா உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா
putham puthu poo (thaLapathi)
http://www.youtube.com/watch?v=NZNBKnYblOU
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ!
கண் பேசும் வார்த்தையைத் தான்
கண்ணீரும் சோன்னதோ!
பால் நிலா தேய்கின்றதென்று
பகல் இரவும் என் நெஞ்சம்
வழி விடுமோ என்றஞ்சும்
ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்
கருணை கொண்டு தான் காயம் தன்னை ஆற்ற
பார்வை கொண்டு நீ தான் பாச தீபம் ஏற்ற
உயிரென நான் கலந்தேன்
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
வாழ்வெனும் கோலங்கள் இன்று
அறிந்தது உன் பொன் உள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்
கீழ்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்
கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
தோகை உன்னை நான்தான் தோளில் இங்கு வாங்க
உனக்கென நான் பிறந்தேன்
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ
சொல்லடி என் செல்லக்கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ!
கண் பேசும் வார்த்தையைத் தான்
கண்ணீரும் சோன்னதோ!
megangale ingu vaarungalen (malligai mohini)
http://music.cooltoad.com/music/song.php?id=186335
:(
mEgangaLE.. vArungaLEn...
vArgungaLEn..
en thalaivi irukkum idam thEdungaL
AthmAvin rAgangaL
pAr enRu sollungaL
mEgangaLE.. ingu vArungaLE...
vArgungaLEn..
(en)
Ezhu janmamum thodarndhu varum sondhamO
nAngu nALilE maRandhu vidum bandhamO
En indha mAtRangaL ? kEttingu vArungaL
mEgangaLE.. ingu vArungaLE...
vArgungaLEn..
(en)
pAsa nenjinil ninaivizhandhu pOnadhO
pArkum kaNgaLil thirai vizhundhu pOnadhO
thoongAdha kaN ingE
nAn thEdum peN engE
mEgangaLE.. ingu vArungaLE...
vArgungaLEn..
(en)
kAdhal enbadhOr kavi ezhudhi pAdinEn
kAlam vanthadhu kadhai mudindhu pOgiREn
nALaikku sandhippOm..
AgAya sorgathil.. :cry:
mEgangaLE.. ingu vArungaLE...
vArgungaLEn..
(en)
uyirai tholaithEn ( kAdhal vENdum)
dedicating this song to my dearest friend, who left me recently to heaven ..
http://music.cooltoad.com/music/song.php?id=346493
உயிரைத் தொலைத்தேன் அது உன்னில்தானோ...
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னைக் காணும் கணமே..
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தாய்.. ஆ...
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
(உயிரை)
அன்பே உயிராய் தொழுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்...
உன்னைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனைவில் நிலை உனதாய்
இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்..
(உயிரை)
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்
விடியும் வரை கனைவில் நிலை உனதாய்
இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்..
(உயிரை)
There are many youtube links ( remixes ) for this song of the Malaysian shortfilm KAdhal vENdum - sung by Dhileep varman.
But I donno which is the original one !