idai melindhaal.. idaiyil ulladhu melindhaal.. idai irundha ezhuththu 'ர்'.. adhu melindhadhaal paarvai, paavai aanadhuQuote:
Originally Posted by Prabhu Ram
Printable View
idai melindhaal.. idaiyil ulladhu melindhaal.. idai irundha ezhuththu 'ர்'.. adhu melindhadhaal paarvai, paavai aanadhuQuote:
Originally Posted by Prabhu Ram
Oh ok மெலிந்தால் மெலிந்தாள்
Got it now :teeblight:
kavignar oru விற்பன்னர் போல இருக்கே :-)
Precisely!Quote:
Originally Posted by mgb
this is what I meant Prabhu. Never underestimate Kavignar. He is not called a Poet Laureate for no reason. :P
when I was your age, I used to laugh at the song koondhal karuppu kungumam sivappu - and condemning old songs as &%$#&*. But then I became enlightened. :)
good discussion
கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ
decipher please 8-)
Thanks app, Sivan, Prabhu, Sridhar, NOV and Ganesh. It is my pleasure.
சாரதா,
நன்றி. நீங்கள் சொன்னதையும் எழுதியிருக்கலாம். ஆனால் எப்படியும் நீங்கள் வந்து எழுதுவீர்கள் என்று தெரியும். அங்கே மாலை மயக்கம் பாடலின் ஒரு சரணத்தை நான் எழுதியிருக்கிறேன். ஒரு சரணத்தை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆக கண்ணதாசனைப் பற்றிய சிந்தனைகள் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன.
NOV,
என்ன ஒரே "இடை" இலக்கிய ஆராய்ச்சியாக இருக்கிறது?
கணேஷ்,
ஆலயமணி பாடலில் வரும் வரிகளுக்கு உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது. ஒரு சந்தேகம். பொதுவாக பெண்களுக்கு பெரிய கண்கள் அமைந்திருந்தால் அழகு என்றும் அது போல சிறிய இடையும் இருந்தால் அழகு என்பது சங்க இலக்கிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் உவமைகள். அந்த உவமைக்கேற்ப, நீளமான கண்களை உடையவளே, உனக்கு உண்டு என்று சொல்லும்படியான கண்கள். அதே நேரத்தில் கொடியிடை என்று சொல்லப்படும் அளவிற்கு கூட இடை உன்னிடம் இல்லை. ஆக கண்கள் உண்டு, இடை இல்லை. இதைத்தானே அந்த வரிகள் குறிக்கிறது?
பிரபு,
கண்ணதாசனின் நவரசங்களைப் பற்றியும் பேசலாம். ஒவ்வொருவரும் ஒன்றைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.
அன்புடன்
Whoa !Quote:
Originally Posted by Murali Srinivas
good sense of humour murali. :lol:
murali nga!!
Awesome thread......literally transports one to the days when the legend was around.....he is still amongst us & will live for a very long time to come!!!
Thank u nga!
Great posts everyone, especially Murali-sar and Saradha madam. A bit tough on a semi-literate (never had formal Tamizh education, unfortunately), but can digest well.
sudha, thappaa eduththukkaatheenga... neenga inga vandhu vaali paththi pEsuradhu ennamO sivaji'ya paththi discussion pannumpOdhu gemini ganesan pugazh paadura maadhiri irukku. ;)
p/s: enakku gemini nadippum pidikkum esp in KB padangal.
It's difficult to not to mention Valee when talking about Kannadhasan.
For the song Netru Varai Nee Yaroo Naan Yaroo, this charanam reads:
Unnai Naan Paarkum Pothu, Mannai Nee Paarkindraayee
Vinnai Naan Paarkum Pothu, Ennai Nee Paarkindrayee
Was it taken from KuraL? Or was it from Kambaraamayanam :confused2:
:yes:Quote:
Originally Posted by groucho070
யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
நீங்கள் சொல்வது மிகவும் சரி.. அப்படிதான் பெரும்பான்மையானவர்களும் புரிந்து கொள்வார்கள்.. ஆனால் கவிஞர் அந்த வரிகளில் ஒரு பொருள் மட்டுமல்லாது, இரு பொருள் பட கூறி இருக்கிறார். இதை போல அவர் பல பாடல்களில் இயற்றி இருப்பார்.Quote:
Originally Posted by Murali Srinivas
உதாரணதிற்கு, பொட்டு வைத்த முகமோ பாடலில் ஒரு வரி வரும், "மறு வீடு தேடி கதிர் போகும் நேரம்".. இது பொதுவாக சூரியன் அந்திப்பொழுதில் மறைவதை குறிப்பிடுவதாக எடுத்து கொள்ளலாம்.. ஆனால் கவிஞர் குறிப்பிடுவது அதை மட்டுமல்ல, கதிர் என்பதை நெர்கதிர்களாக கருத்தில் கொண்டால், பருவம் எய்திய நெர்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதாம் (அறுவடைக்கு பின் நெர்கதிர்கள் செல்லுமிடத்தை, மறுவீடு என்று கூறுகிறார்). அதற்கு ஏற்றார் போல் அடுத்த வரியில், "மணமேடை தேடி நடை போடும் தேவி" என்று முதிர்ந்த நெர்கதிரையும், பருவ்மங்கையையும் சமன் படுத்துகிறார்
Nice explanation, mgb.
Just a fun thought. I thought it was JJ leaving MGR camp and joining NT that made up that line, Maru Veedu Thedi Kathir Poogum Neeram.
Anyway, that was covered by NT/Kannadhasan with "Nalla idam, nee vantha idam".
Just saw. Thanks for confirming Benny.Quote:
Originally Posted by Benny Lava
one more on "இடை" by kavignar :PQuote:
Originally Posted by Murali Srinivas
"தரையோடு வானம் விளையாடும் கோலம்; இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்"
பரந்தவெளியில் வெகு தூரம் பார்த்தால், வானம் நிலத்தோடு சேர்வது போல் தோன்றும். அதை போல் நாயகியின் இடையின் வடிவம் உள்ளதாம், அதாவது இதை போல் <
still on idai, how does one explain this...
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
and keep in mind the heroine when reviewing :rotfl3:
I can give two version.
Good version:
When you walk, its like seeing thousands of beautiful tales (as in stage).
And you waistline is so thin, I wonder if it even exists.
Naughty version.
Just look at the way you walk, I can see you are a drama queen.
And you call that a waistline. You call that a waist. Jeez, you might not even mention it :twisted:
Okay, I am kidding. I think it was written with the good version in mind.
Sammandham Annan: iduppula kaiyya vachinnu ittunnu pOdA
Anand: iduppE illaiyE NE
you know who is the heroine Rakesh? She has no waist? :think:
பொய்யோ எனும் இடையாள் is an expression in KambarAmAyaNam to describe Seethai.
Oh come on, poetry is art of exaggeration. The only one that has no waist (almost) is that eerie typcal alien looking creature in Spielberg's AI and of course, Star Wars Episode 2, I think where the manufacture the clones.Quote:
Originally Posted by NOV
Devika has decent waist.
nice one
I am actually trying to make your minds work overtime and go beyond the obvious. You know kannadasan's lyrics are rarely simplistic. ;)
Quote:
Originally Posted by Plum
NOV,
In that song, I think Kannadhasan is straight forward. I mean, you can only mention idai when describing a babe walking. Any mention of other obviously moving parts will result in having your face bear the imprint of the lady's shoe.
Plum,
Entha paatula? Edhiroli can also be somekind of "copy" right? Or "comparable". Hmm?
grouch
ippo theriyudha?Quote:
mugam mattum paarthaal nilavin edhiroli
muzhuvadhum paarthaal avaL oru Bhairavi
her face is like the moon's reflection... :huh:
Yeah, I agree with NOV there. Again, reflection of, comparable to, same like, copy of, ippadiyee poogalaam.
seeing that moon's surface is full of impact craters, I wonder what Kavignar was up to.
ஒலியற்ற சாந்தரூபமாக நிலவு எவ்வாறு இருக்கிறதோ அதேபோல ஆராவாரமற்ற சாந்தமே உருவான முகம்.Quote:
Originally Posted by Plum
Ippo ok-va ?
aDa, adhaan enakku theriyume :-)Quote:
Originally Posted by groucho070
Why use "edhiroli" for reflection-nu dhaane kettEn?
it should be:
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி
முழவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
idhu konjam parava illai - but school-la maths paper-la, prove x=y apdinu vara question-ku answer theriyama, chumma oru 10 step pottuttu, hence x=y-nu mudikkara maadhiri irukku :-)Quote:
Originally Posted by Prabhu Ram
Hello the echo of silence is silence appidinnu kashtappattu theorize paNNa ippidi solreenga
The calmness of thy visage doth
Remind one of the soothing moon
Overall, in awe I say
You're the timbre of the morning tune
indha Plum-ai convince paNradhukkuLLa pOdhum pOdhum-nu aagudhu
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா
what is all these 9 and 80. :confused2:
You may display nine sorts of emotion, but inside there is nine times nine = 81. But Olinthu kidappathu enbathi onnadaa sariya varaathu. Athaan, Kavingar minus-ed one :mrgreen:
grouch, epdi ipdi? idhellam apdiye varadhu dhaan illai.
81-la, oru emotion mugathula theriyum-nu vechukkunga, so oLindhu kidappadhu 81-1=80 - ipdi kooda sollalmO?
kavignar meant her face competes with moon and hence he used "nilavin edhiroLi" but andha song KJY paadinadhaala, edhiroLi edhiroli aayiduchu :(Quote:
Originally Posted by Plum
idha thaan naan meendum meendum sonnen... :roll:Quote:
Originally Posted by mgb
ok, guess whats wrong with this song...
கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே