dear saradha madem,
In mudisuda mannan there is one beautiful song sung by spb/ps "Thodangum thodarum pudu uravu, mayangum " music by satyam. those days it was popular in ceylon radio. hope u remember
Printable View
dear saradha madem,
In mudisuda mannan there is one beautiful song sung by spb/ps "Thodangum thodarum pudu uravu, mayangum " music by satyam. those days it was popular in ceylon radio. hope u remember
dear saradha madem
expect something from your views about jai in "Avar enekke sondam" along with srividya and beautiful song of ilayaraja "Devan thiruchabai malargele vedam olikindre manigale" and "thenil aadum roja"
<Dig>
Krishna,
Enge namma NT thread pakkam aalaiye kaanom?
<end Dig>
Regards
dear murali sir,
there is some problem in my system not able to access tamil films but able to access tamil classics in forum hub. I am checking up with my technical person. A day or two it will be rectified. also came to know that part vii NT has been started all the best
Dear friends,
82nd Birth Day of Nadigar Thilagam Sivaji Ganesan is to be celebrated on 01.10.2010. Sivaji Prabhu Charities Trust brings out a Special Cover on Makkal Kalaignar Jai Shankar to be released by Tmt. Shanthi Nair, Chief Post Master General, Tamil Nadu Circle. Dr. Sivaji Ganesan Memorial Awards to be presented to Thiru M. Peethambaram, Makeup Artiste-Producer, Thiru Pandian, Makeup Artiste-Actor, Tmt. C. Rajasulochana, Actor-Dancer, Thiru A.L. Raghavan, Musician-Actor, by Hon'ble Thiru G.K. Vasan, Union Minister for Shipping, Govt. of India. Thiru V.C. Guganathan, President, FEFSI, delivers special address.
Time: 5.45 p.m.
Venue: Kamaraj Hall, Anna Salai, Chennai - 6.
our website www.nadigarthilagam, pays its tribute to Jai Shankar in this youtube video:
http://www.youtube.com/watch?v=v26VqUE3qOU
Raghavendran[/code]
மக்கள் கலைஞரின் திரிக்கு "பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" :)
மக்கள் கலைஞரின் திரைக்காவியங்கள் குறித்த ஏராள செய்திகளை அறிய இத்திரி உதவிபுரிந்தது மதிப்பிற்குரிய saradhaa_sn அவர்களே!
நன்றி மற்றும் நன்றி .
Some photos from Jaishankar's marriage album (Thanks to Kumudam) at http://awardakodukkaranga.wordpress....F%8D%E0%AE%AA/
For those who grew in 70s, Jai is known for his unique face which is a basic requirement for a hero.
Each hero had a tag attached to them. Jai was known as Jamesbond of south
I have seen Thunive Thunai which I remember for the thrilling scenes. Kuzanthaiyum Theivamum is another film to remember.
His face was attractive.
Jai's Unakkum Enakkum Link
http://www.youtube.com/watch?v=OwdZiS9W6XE
song sequence with tiny succeeding
Raja Veettu Pillai with Jayalalitha
http://s775.photobucket.com/albums/y...20R%20Easwari/
Regards
தண்டாயுதபாணி பிலிம்ஸ் அளிக்கும்
தேவரின் மாணவன்
http://s775.photobucket.com/albums/y...ML/Jaishankar/
டைரக்க்ஷன் M.A திருமுகம்
தாயாரிப்பு சாண்டோ M.M.A சின்னப்பா தேவர்
சென்னை பிளாசா அகஸ்தியா சயானி ராம் மற்றும் தென்னாடெங்கும்
Regards
தேவரின் மாணவன் திரைப்படத்திற்கு
கவிஞர் வாலி டூயட் எழுத
தேவர் வாங்கிப் பார்த்துவிட்டு
என்னப்பா நான் என்ன MGR பாட்டா கேட்டேன்
ஒங்க பாட்டுக்கு ராமன் ஜானகின்னு...னு .. :?
'நம்ம முருகனை பத்தி போடக் கூடாதா என்றாராம்
தாள்களை தேவர் கையிலிருந்து உடனே பிடுங்கிய வாலி
ஒரே நொடியில் இடையே இருக்கும் *வரிகளை மாற்றி எழுதிக் கொடுத்தாராம்
தேவருக்கு :D தங்கப்பல்லாகி விட்டதாம்
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
Neat, huh?
idaan andha paadal ,to watch , PS SPB for Jai & Luckshmi
Shankar Ganesh composed
http://s775.photobucket.com/albums/y...ML/Jaishankar/
Regards
Mr karthik, neenga vanitha fan aayiteengala.. avatar ellam balama irukke
agappattaal nichayamaaaga upload pannugirEn mr_karthik :)Quote:
Originally Posted by mr_karthik
for now : http://ca.movieposter.com/poster/MPW...ss_Bottle.html
Pattanathil Bhootham 14.04.1967 veliyaanadhu illaiyaa ?
vEndumaanaal ,adhE naalil veliyaana ' pEsum Deivam irukkiradhu
Regards
Indha padam DVD-la kidaikkudhaa!! in chennai?Quote:
Originally Posted by mr_karthik
நேற்று, 12.12.2010 மாலை வாக்கில் தற்செயலாக நான் மயிலை செல்ல நேர்ந்தது. அப்போது தெற்கு மாட வீதி, குளத்தையொட்டிய பகுதியில் வசந்த பவன் உணவகம் அருகில் ஒரு சிடி கடையில் எங்க பாட்டன் சொத்து திரைப்படம் உள்ளதைப் பார்த்தேன். மூன்று படங்கள் துணிவே துணை, பட்டணத்தில் பூதம், எங்க பாட்டன் சொத்து படங்கள் உள்ளன. தாங்கள் சென்னையில் இருந்தால் அல்லது சென்னையில் யாராவது தங்களுக்கு அனுப்ப முடியுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். மோசர் பேர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அன்புடன்
ராகவேந்திரன்
asusual nice writeup about Melathalangal
thanks saradha
அன்பு சகோதரி சாரதா அவர்களின் மேள தாளங்கள் நினைவூட்டல் அந்தக் காலத்தை நெஞ்சில் நிழலாடச் செய்தது. இரண்டு பாடல்கள் ஞாபகம் உள்ளது. ஆனந்த வீணை தேன் சிந்தும் நேரம் பாடல் எஸ்.பி.பி. எஸ்.ஜானகி பாடியது. மற்றொரு பாடல் செந்தூரப் பொட்டு வெச்ச பாடல். இசை ரமேஷ் நாயுடு.
இனிமையான ஆனந்த வீணை பாடலை கேளுங்கள்
அன்புடன்
மக்கள் கலைஞரின் குழந்தையைத் தேடி படத்தை நினைவூட்டிய சகோதரி சாரதா அவர்களுக்கு நன்றி. ஒரு விடுகதை ஒரு தொடர் கதை படப் பாடல்கள், கரை கடந்த குறத்தி, பின்னர் தணிக்கையில் ஒருத்தி என பெயர் பெற்ற படம், இவற்றில் கங்கை அமரன் புகழ் பெற்ற அதே காலகட்டத்தில் வெளியான படம் தான் குழந்தையைத் தேடி. தாங்கள் குறிப்பிட்ட அந்தப் பாடல் நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் என துவங்கும் பாடலாகும். எஸ்.பி.பி. அவர்கள் மிகச்சிறப்பாகப் பாடியிருப்பார். வெகு நாட்கள் என் நினைவில் அப்பாடல் இருந்து கொண்டே இருந்தது. தற்போது தாங்கள் அதை மீண்டும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்கி விட்டீர்கள். இந்தப் பாடலை பெரும்பான்மையோர் கேட்டிருக்க மாட்டார்கள். தங்களுக்காகவும் அவர்களுக்காகவும் இதோ அந்தப் பாடல் இணையத்தில் கிடைத்த இணைப்பு.
நான் ஒரு பாடகன்
இயக்கம் பட்டாபிராமன்
அதே போல் மேள தாளங்கள் படத்திலிருந்து சில பாடல்கள்
1. சுசீலாவின் குரலில் எனது விலாசம் என்கின்ற பாடல். படத்தில் இப்பாடலுக்கு முன்னோட்டமாக வரும் வசனத்துடன் இடம் பெற்றுள்ளது.
எனது விலாசம்
2. பளபளக்குது எனத் துவங்கும் வாணி ஜெயராம் பாடல்
பளபளக்குது
3. செந்தூரப் பொட்டு வெச்ச - எஸ்.ஜானகி மலேசியா வாசுதேவன்
செந்தூரப் பொட்டு வெச்ச
அன்பு சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள். உண்மையில் தங்களுக்குத் தான் அவை சேர வேண்டும். பல அரிதான படங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் சிறந்த தொண்டாற்றுகிறீர்கள். தாங்கள் கூறியது போல் மேளதாளங்கள் படத்தை ஓடியனில் பார்த்த பிறகு, சமீபத்தில் ஒளித்தகட்டில் பார்த்தேன். அதே சமயத்தில் தாங்களும் அப்படத்தினைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.
மேளதாளங்கள் ஒளித்தகடு உரையின் படம்
http://i872.photobucket.com/albums/a...lvcdcover1.jpg
Here is another full length comedy movie Avasara kalyanam
http://www.tamilflix.net/2011/03/26/...-watch-online/
Here is another jai starrer Selvamagal
http://www.bigflix.com/home/movies/selvamagal/446
anbu sagOtharargaL *-ing JaiShankar, Rangarao, AVM Rajan (muththukku muthaaga paattai thiraiyil paarththuvida vENdum enRa enadhu nINda naaL aasai...)
http://www.youtube.com/watch?v=fEsSc...&feature=feedu
This is very informative thread about the actor Jaishankar.
very interesting to read the reviews.
Another full length comedy movie Veetukku Veedu
JAi funny in every scene.
http://www.youtube.com/watch?v=H3XuML7uhx8
Marakka Mudiyuma -Kalaingar TV programme on Legendary artists features Makkal kalaingar
http://www.techsatish.net/2011/06/ka...-19-06-11.html
http://www.techsatish.net/2011/06/ka...-26-06-11.html
http://www.techsatish.net/2011/07/ka...-03-07-11.html
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 1
அட்டைப்படம் : பொம்மை : ஆகஸ்ட் 1975
http://i1094.photobucket.com/albums/...mmaiJai1-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 2
பட விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1965
http://i1094.photobucket.com/albums/...GEDC4625-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 3
"இம்மாத நக்ஷத்திரம்" : பேசும் படம் : பிப்ரவரி 1965
[ஜெய் அவர்களின் முதல் திரைப்படமான "இரவும் பகலும்" வெளியான சமயம் 'இம்மாத நக்ஷத்திரம்' பகுதியில் வெளிவந்த மிக அரிய தகவல்]
http://i1094.photobucket.com/albums/...4624-1-1-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 4
ஒரு பக்கக் கட்டுரை : வெண்திரை : ஜூன் 1965
http://i1094.photobucket.com/albums/...GEDC4623-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
THIS IS MY FIRST POST IN THIS THREAD.
நட்புக்கு இலக்கணம் மக்கள் கலைஞர்.
http://www.cinefundas.com/wp-content...Jaishankar.jpg
http://im.rediff.com/movies/2011/apr/07slid3.jpg
http://i1098.photobucket.com/albums/...lyanam0011.jpg
http://4.bp.blogspot.com/_jo1xsRVxX7...ke+Sontham.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'துணிவே துணை' ஸ்டில்ஸ்.
http://www.shotpix.com/images/85518325561944576355.png
http://www.shotpix.com/images/62648566360901892046.png
http://www.shotpix.com/images/34371910888942274440.png
http://www.tamilcreation.com/forum/r...shotpix.com%2F
http://www.shotpix.com/images/22587475235440325692.png
http://www.shotpix.com/images/85518325561944576355.png
அன்புடன்,
வாசுதேவன்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக அரிதான பாடல், அக்கரைப் பச்சை திரைப்படத்தில் இடம் பெற்ற அரசனைப் பாத்த பொண்ணுக்கு பாடல்,
http://www.youtube.com/watch?v=lN6QtoRushg
இதே போல் மற்றொரு அபூர்வமான பாடல்
சிட்டாடலின் காதல் படுத்தும் பாடு திரைப்படத்தில், சௌந்தர்ராஜன்-சுசீலா குரல்களில், டி.ஆர்.பாப்பா இசையமைப்பில் மிகப் பிரபலமான பாடல்
இவளொரு அழகிய பூஞ்சிட்டு
http://youtu.be/u-DcDKA8PDY
இலைவிட்டு மலர் விட்டு என்ற பாடல், சொந்தங்கள் வாழ்க திரைப்படத்திலிருந்து
http://youtu.be/Ng_LAwfLrPs
இந்தத் திரியில் பெரும்பாலானோர் அதிகம் அறிந்திருக்க முடியாத அல்லது பார்த்திருக்க முடியாத அபூர்வமான பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பாலாவின் குரலில் சொக்கவைக்கும் பாடல்
படம் - நிலவே நீ சாட்சி
பாடல் - பொன்னென்றும் பூவென்றும்
http://youtu.be/5vBjEyAqPSc
Pretty Nice Thread about Makkal Kalaingnar.. A Great tribute to a great soul.
Thanks for all
நீண்ட நாட்களுக்குப் பின் அருமையான கருத்தாழ மிக்க பாடல் காட்சியாக
பாடல் - அரசனைப் பாத்த பொண்ணுக்கு
குரல் - டி.எம்.எஸ்., பி.சுசீலா
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம் - அக்கரைப் பச்சை
http://youtu.be/lN6QtoRushg
அடுத்த பாடலும் அபூர்வமான ஒன்று
படம் - உங்கள் விருப்பம்
பாடல் - என்ன மகராஜன்
குரல்கள் - எஸ்.பி.பாலா, வாணி ஜெயராம்
இசை - விஜய பாஸ்கர்
http://youtu.be/7MvQvU8ryzY
பாடல் - முத்துக்கள் சிந்தி தித்திக்கும் உயிரில்
படம் - யாருக்கு மாப்பிள்ளை யாரோ
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை - விஜயபாஸ்கர்
http://youtu.be/6FfKL0c6GKg