Never under estimate the power of kind words !
https://pbs.twimg.com/media/Bq9n5eDCUAAC9tI.jpg:large
Printable View
Never under estimate the power of kind words !
https://pbs.twimg.com/media/Bq9n5eDCUAAC9tI.jpg:large
Life is not a problem to solve, it's beauty to appreciate
https://pbs.twimg.com/media/B0jeSxbCcAAUo2l.jpg:large
வைராக்கியத்தின் கரங்களில் வாழ்க்கை ஒரு பாதரசத்தைப் போல. வைராக்கியம் இறுக இறுக வாழ்வு மேலும் மேலும் உடைந்து சிதறுண்டு போகிறது. வாழ்வை நோக்கி ஒரு சிறிய புன்னகையை முன் வையுங்கள். உங்களுக்காகவே தேய்ந்தழிபவர்களின் தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுங்கள். ஒரு நொடியில் உலகின் முகமே மாறிவிடும் -
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில்வாழ்வே.
கற்றது அன்பு! பெற்றது பேரன்பு!!
In pain or gain, u're the same lotus.
https://pbs.twimg.com/media/B0tdSkMCMAAyxx1.jpg:large
சால, உறு , தவ, நனி , கூர், கழி
அனைத்தும் மிகுந்த என்ற பொருளில் வரும் உரிச்சொற்களாம்!
# அறிவோம் தமிழ்!
Beauty comes from one's attitude..
https://pbs.twimg.com/media/B1sLbapIEAEMh8p.jpg:large
exactly poem...100 % true
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
-இளையராஜா
https://pbs.twimg.com/media/B2yNAveCMAAEKlM.jpg:large
குற்றால முருகன்!
= சுவரோவியம்
https://pbs.twimg.com/media/B2nWqhICAAA4w9H.jpg:large
தண்டவாளங்கள் ஒருபோதும்
சேருவதில்லைன்னு சொல்கிறார்களே,
ஏன் அவர்கள் ஒருபோதும்
அவை பிரிவதேயில்லை என்பதை
உணருவதில்லை..
இதுதான் தினமும் இணைய இணைப்பில்லாமல் இயங்கும் சமூகவலைத்தளம் .. .:)
https://pbs.twimg.com/media/B23D_OxCIAAtch9.jpg:large
To treat others as flowers is to let heart bloom into flower
https://pbs.twimg.com/media/BwqtsQeCEAEDG9-.jpg:large
If things aren't going your way, just hang on in there! -
https://pbs.twimg.com/media/B26ipweCYAEJRAP.jpg:large
சென்னை பள்ளிமாணவர் சிலர் ஒன்றுகூடி ஒரு பிச்சைகாரருக்கு தம் பாக்கெட்மணி 2500லிருந்து பெட்டிக்கடை வைத்து கொடுத்துள்ளனர் - Well done
https://pbs.twimg.com/media/B28deENCAAM7qNy.jpg:large
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
- திருக்குறள்
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர்,
செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ
என்று மனம் கலங்க மாட்டார்.
- குறள் உரை
யார் சொன்னா அழகுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லன்னு "@Fact: Marilyn Monroe's IQ(168) was higher than Einstein's (160)”
இப்படிக் கூடவா இன்விடேஷன் கொடுக்கறாய்ங்க.! #அமேசிங் :)
https://pbs.twimg.com/media/B4yX1ljCQAEJGDX.jpg:large
என்னையெல்லாம் இந்த ஒரே நம்பிக்கை தான் வாழ வெச்சிட்டிருக்கு.! !!
https://pbs.twimg.com/media/B4kEwz6CQAEXc7W.jpg:large
வார்த்தையின் வலிமை.! #பாரதி
https://pbs.twimg.com/media/B4ivFk-CcAAieKW.jpg:large
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்....எந்த நூற்றாண்டிலும் வியக்கவைக்கும் உவமை...வள்ளுவர் என்றும் இளைஞர்
To love, to be loved are the wings of the same bird
https://pbs.twimg.com/media/B40KEgyCUAEbfsQ.jpg:large
சூடிக்கொடுக்க ஒரு சுடர்க்கொடி வேண்டும் !
அழகு தமிழில் பாட்டெழுதி பாட ஒரு ஆண்டாள் வேண்டும்!
திளைக்கத் திளைக்க காதலிக்க ஒரு பூங்கோதை வேண்டும்!
மணமுடித்தே தீருவேன் என மன்றாடும் ஒரு நாச்சியார் வேண்டும்!
எத்தனை பெயர்கள் கொண்டாலும் ஒன்றான ஒன்றாக ஒப்பற்றவளாக இருக்கும் நீ மட்டுமே வேண்டும்!!