இதயம் போகும் பாதை அது...
Printable View
இதயம் போகும் பாதை அது...
ithayam poguthe...........enaiye pirindhu.
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே...
வைத்தியரி்டம் போய்ச் சொல்லு..
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை! :)
kaalaiyil naan varattumaa
kaNNil marundhu tharattumaa
வா வா வஞ்சி இளமானே
தா தா..
thalaivaa vandhEnE.. enai naan thandhEnE
Thanga thamarai magaLE, iLa magaLE vaa
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே எனையே ராஜா ஆருயிரே
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்...
நினைத்தால் போதும் பாடுவேன்
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதைப் பாடவில்லை..
kuyile kavikuyile
yaarai enni paadugiraay
uravukku artham solla kaNNan vanthaana?
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
ராதே என் ராதே வா ராதே
avaL varuvaLa
udaindhu pona nenjai otta vaikka avaL varuvaaLa?!
யானையின் பலமெதிலே தும்பிக்கையினிலே
மனுஷனோட பலம் எதிலே நம்பிக்கையினிலே
natta vedha poovachu ponnamma
மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா
மழை போல வந்து நீயும் ஊத்த
இத சொல்லுறது இல்ல இல்ல வார்த்த...
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா ?
mounam thaan undhan mozhiyo
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன்மேனி நடுங்குது மெல்ல
vayadhOdu vandhaalum kaadhal
adhu vayadhaagi vandhaalum kaadhal
வந்தனம் என் வந்தனம்.. நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்..
mandhira punnagai
minnidum menakai
Santhana pookondiyo
inthiran maaLigai
suthara devathai
chithira painkiLiyo
நான் இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்
adakkam enbathu peN uruvam
அறிவைத்தானே கூட்டச் சொன்னேன்..
அம்மம்மா.. ஆடையை நானா குறைக்கச் சொன்னேன்
அடிமைத் தனத்தை சாடச் சொன்னேன்
அடக்கம் விட்டா ஓடச் சொன்னேன் ?
veLa ketta veLa
nee selai kitta modhadha
mooLai kettu pochu
nee mookudanju pogatha
குடும்பப் பொண்ணா லட்சண்மா இருக்கக் கூடாதா
முகத்தில் குங்குமமும் மஞ்சளும் இட்டால் அழகு வராதா ?
நாங்கள் புதுமைப் பெண்களடி..
times are changing
and so are fashion
sleeveless blouses
what next ? blouse less sleeves!!!
அடமெண்ட்டா நாங்க நடை போட்டா தடை போட நீங்க கவர்ன்மெண்டா ?
adhO adhO andha nadai azhagai
udal thodum un udai azhagai
aiyo aiyo i like you i like you
oruvan kathalan
oruthi kaathali
uravu ohoho endratho
arugil vaa vaa vaa endratho
இஞ்சின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
nee munnaale ponaal naan pinaale vaaren
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பிச் செல்லு கண்மணி