ஆஹா!!!!
நாரதர் தொணியில் சொன்னேன்...கிறுக்கனின் கலகம் நன்மையில் முடிந்தது என்று....
அதற்குள் மற்றொன்றா....நான் வரல இந்த விளையாட்டுக்கு.....
Printable View
ஆஹா!!!!
நாரதர் தொணியில் சொன்னேன்...கிறுக்கனின் கலகம் நன்மையில் முடிந்தது என்று....
அதற்குள் மற்றொன்றா....நான் வரல இந்த விளையாட்டுக்கு.....
.
அன்பர்களே,
உங்களுக்கு நான் புத்திமதி சொல்ல வரவில்லை.
ஏனெனில் நீங்கள் நல்ல அறிவாளிகள்.
உங்களுக்குத் தக்க வழிமுறை நெறியை உங்களாலேயே தேர்ந்து-எடுத்து முடிவு எடுக்க முடியும் என்றே நம்புகிறேன்.
ஆகவே சிந்தியுங்கள்.!!! அது ஒன்றே எனது நோக்கம்.
உங்கள் அவரவர்க்கு ஏற்றதாய் தோற்றும் கருத்துக்களை மட்டுமே ஏற்றுப் பயன் அடைந்து ஓங்கி வாழ்க.!!!
Quote:
Originally Posted by kirukan
யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக.!
யாதும் ஊரே யாவரும் கேளிர்.!!!
வாழ்க்கை-அனுபவம்.. வழுக்கைத்-தலையனுக்கு...
இறைவன் வழங்கிய... தங்கச்-சீப்பு.!
உலகார்ந்த பரந்த மானிட-நோக்கிலே, வாழ்க்கை-அனுபவம் என்னும் ஈடிணையற்ற முன்னோடிப்-பாடம்... ஓர் பல்வகை ரத்தினச் சுரங்கம்.
வாழ்க்கையில் சூடுபட்டு உணர்ந்தோர், பின்னர் தம்மைத்தாமே நொந்து வருந்தி...
...ஐயோ இறைவா, அறியாமையாலோ, தடுமாற்றத்தாலோ, குழப்பத்தாலோ நான் செய்த தவறுகளால் தான், நானும் எனது குடும்பத்தோரும் வீணே கஷ்டப்பட்டோம். உயர் பண்பு, நல்லொழுக்கம் அறிவிருந்தும், தூய நோக்கம் இருந்தும் தவறான முடிவுகள் எடுத்தோம்.
இறைவா, நான் கற்ற அனுபவ வாழ்க்கைப்-பாடம், என்னோடு மடிந்துவிடக்-கூடாது.
மேலும், நான் எடுத்த நல்ல முடிவுகள் அணுகுமுறைகளால் நான் பெற்ற வெற்றி இன்பங்கள் தந்த அனுபவ பாடமும் என்னோடு மடிந்துவிடக்கூடாது என்று கருதுகிறேன்.
ஆம். "யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக"... என்னும் அற-நெறியே தமிழ்ப்பண்பு அல்லவோ.?
எனவே தற்கால இளைஞர்களுக்கும் சிந்தனை தூண்டும் வகையிலே பயன்படட்டும் என்று கருதியே, கடந்த கால எழுபது ஆண்டு அனுபவ-ஞானத்தை உங்களுக்கு இனிய தமிழ்-விருந்தாய் படைக்கிறேன்.
தர்க்கம் புரியவில்லை எனக்குமே ஏன் இங்கு வீண் தர்க்கம் எனும் வாதம்.?Quote:
Originally Posted by kirukan
தர்க்கம் என்பது, தானே ஓர் முடிவை எடுத்துக்கொண்டு போர்-பிடிவாதம்.?
தர்க்கமாய் துவங்கி பின்னர் குதர்க்கமாய் விரிந்து, விகற்பமாய் விரோதம்.?
சொர்க்கம் தமிழ்-பூங்கா காண வந்தோம் அன்பர்கள் கூடி மகிழ விவாதம்.!
அற்பன் அல்லேன் சிறியேன் அன்பர்காள் உம்மோடு போட்டி வெட்டி போதம்.?
தற்புகழ்ச்சியாய் தன் பெருமை காட்ட எனது நோக்கம் அல்ல சிந்திப்பீரா.?
பொற்பரும் தமிழ்ப்-பண்பு உம் அனைவர் படை-விருந்து ருசிக்க வந்தேன்
நற்தமிழ் இலக்கியக்-கலை பல்லறிஞர் இளைஞர் முதியோர் கூட்டம் கும்மி
வெற்பனை இங்கு தலைப்புக் கருத்து-இசைய கூடி-ஆட அன்பால் இன்பமே.!!!
எனவே உங்களது நலம்-விரும்பி என்னும் மானிடக்கண்ணோட்டத்திலே தான் தலையிடுகிறேன் என் கடமையாக....
ஆம். எவர்க்கும் நேரும் இயல்பாய், நீங்கள் எப்போதாவது கவனக்-குறைவால் திசை தடுமாறினால்...
... உங்களுக்கு அவ்வப்போது நற்திசை காட்டி, எச்சரிக்கை செய்வதும் என் கடமை அல்லவா.?
இல்லையேல், நான் உங்களது நலம்-விரும்பி என்று சொல்லிக்கொள்வது பொருள்-அற்ற பீற்றல் ஆகிவிடும் அல்லவோ.?
எனவே நானே வலிந்து முன்வந்து, உங்களது நல்-விரும்பியோனது கடமையை மட்டும் தான் செய்கிறேன்.
அது தவறா.? என் திமிறா.?
உங்கள் நலம்-விரும்பியாய் எனது ஆலோசனைகளும் (Suggestions), வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு சூடுபட்டு அனுபவப்பட்ட பசு என்னும் முறையிலே, எனது வழிகாட்டலும்(Guidance) எச்சரிக்கையும் (Caution) உங்களுக்கு தேவை இல்லையா.?
.அன்புடன் ... சுதாமா.
.
ada kadavulE, innuma indha panchayathu mudiyala.
:lol:
கண்டுக்காதீங்க! கவிதையை தொடருங்க!
.
Means... Ha Ha, Hee Hee, Hae Hae Hae... IGNORE / NEGLECT... Sudhaama... An IDIOT...Quote:
Originally Posted by pavalamani pragasam
Let that DOG... SUDHAAMA Bark.. Lolh Lolh Lolh.!... :hammer: :huh:
.
am logging in through proxy site.Quote:
Originally Posted by pavalamani pragasam
so cant post in tamil. tatsy not posting tamil kavidhais.
.
Dear GP,Quote:
Originally Posted by GP
WELCOME.!!!
If You have any problem for TAMIL POSTING... I hope Our RR can solve it, by your persuasion, quoting your Examples.
I am sure on it, because Mr RR has effectively solved all my such problems long back.
However You and such others too are GLADLY WELCOME to post...
..by TRANSLITERATED TAMIL... also...
Ungalhadhu Karuththu- Andhaadhi Kavidhaigalhai.... Aavaludan varavaaerkirhaen.
..Indha Manrha Izhai-Thalaippuppadiyae,!
Anbudan... Sudhaama
.
.
GP, Get your transliteral- Tamil written in English letters- kavithai converted to unicode in www.suratha.com/reader.htm
Click on 'Roman' option.
thanks Sudhama and PP.
problem for me is all such tamil converters doesnt work when i log thru proxy sites,
otherwise when hub was not blocked and I logged in directly i had no problem in using the hub tamil typepad itself.
probably i shud luk for a better proxy site.
till then spare me if i post tamil kavidhais in english.
No problem! :)