வாசு சார்,
சூப்பர் சார் ... கடலூர் நியூசினிமாவில் நியூசினிமாவாக வசந்த மாளிகை வெளியீட்டைக் கொண்டாடி, அந்த மகிழ்ச்சியை நம்முடன் நிழற்படங்கள் மூலம் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
Printable View
வாசு சார்,
சூப்பர் சார் ... கடலூர் நியூசினிமாவில் நியூசினிமாவாக வசந்த மாளிகை வெளியீட்டைக் கொண்டாடி, அந்த மகிழ்ச்சியை நம்முடன் நிழற்படங்கள் மூலம் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நேற்று 08.03.2013 மதியம் 2 மணி யளவில் வசந்த மாளிகை வெளியீட்டினை யொட்டி இதயராஜா மற்றும் குரூப்ஸ் ஆப் கர்ணன் அமைப்புகள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. திரு கணேசன் வரவேற்க, அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவர் திரு கே.வி.பி.பூமிநாதன் அவர்கள் அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இது மேலும் சில திரையரங்குகளில் நடைபெற உள்ளது. இப்போது நிகழ்ச்சியிலிருந்து சில நிழற்படங்கள்.
திரு கணேசன் வரவேற்புரை
http://i1146.photobucket.com/albums/...ps3fa4b1e8.jpg
பேனரை ஒட்டி நிற்பவர் திரு கணேசன்
திரு பூமிநாதன் அவர்கள் அன்னதானத்தைத் துவக்கி வைக்கிறார்
http://i1146.photobucket.com/albums/...psc7b8ff20.jpg
இனி திரையரங்கு கோலாகலம்.
திரண்டிருந்த ரசிகர்கள். 3 மணி மேட்னி காட்சிக்கு ஒரு மணிக்கே ரசிகர்கள் திரண்டிருந்த காட்சி
http://i1146.photobucket.com/albums/...psbbf6bbb7.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2bf25e66.jpg
ஆல்பர்ட் திரையரங்கில் அலங்காரத் தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps82b38c07.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4e9728c9.jpg
http://i1146.photobucket.com/albums/...ps51e996e2.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4b63398f.jpg
http://i1146.photobucket.com/albums/...psb53bc015.jpg
http://i1146.photobucket.com/albums/...psb6b2469c.jpg
பிரம்மாண்டமான பேனர்
http://i1146.photobucket.com/albums/...ps9228c7f7.jpg
http://i1146.photobucket.com/albums/...ps327f41a2.jpg
http://i1146.photobucket.com/albums/...ps78ba3da3.jpg
http://i1146.photobucket.com/albums/...ps7e4de896.jpg
http://i1146.photobucket.com/albums/...ps51f118f9.jpg
http://i1146.photobucket.com/albums/...psccb53520.jpg
http://i1146.photobucket.com/albums/...ps5111562e.jpg
http://i1146.photobucket.com/albums/...ps74a42952.jpg
http://i1146.photobucket.com/albums/...psc9d71076.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4c2f94af.jpg
ரசிக வேந்தர் சார்,
ஆல்பர்ட்டில் ஆனந்தின் அட்டகாச அணிவகுப்பை அழகாகத் தொகுத்து அதகளம் புரிந்துள்ளீர்கள். அருமையிலும் அருமை. இளைஞர்களிடம் நடிகர் திலகம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோ சுட்டியே சான்று. இன்னும் நிறைய இருக்கிறது. நன்றி.
தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு நன்றி காவேரி கண்ணன் சார். தாங்கள் எங்களுடன் இந்தக் கொண்டாட்டங்களை கண்டு மகிழ இயலாவிட்டாலும் நாங்கள் உங்களை நினைத்துக் கொண்டு இங்கு அவரை தரிசித்துக் கொண்டிருக்கிறோம் என்று அன்போடு கூறிக் கொள்கிறேன். தங்கள் மனம் முழுக்க முழுக்க இங்கேயேதான் சுற்றி வரும் என்பதை நாங்கள் உணரவும் வேண்டுமோ!