-
திரைப்படத்தை காண வரும் ஒரு ரசிகனின் முகத்தில் மகிழ்ச்சியும் உள்ளத்தில் ஆனந்தமும் எண்ணத்தில் நல்ல நினைவலைகளும் ஜொலிக்க வைத்தவர் மக்கள் திலகம் .அவருடைய படங்களில் அவர் தோன்றும் காட்சிகள் ,படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பு , விறுவிறுப்பான
புதுமையான சண்டை காட்சிகள் , சமூக சிந்தனை தூண்டும் படகாட்சிகள் - மக்களுக்கு அறிவுரை -
இனிய பாடல்கள் என்று ரசிகனை முழு திருப்தி அடைய செய்தவர் நம் மக்கள் திலகம் .
எனவேதான் அவருடைய படங்கள் எத்தனை முறை திரையிட்டாலும் மக்கள் வெள்ளம் கூடுகிறது .
படம் பார்க்கும் 3 மணி நேரம் தங்கள் கவலைகளை மறக்க செய்தவர் எம்ஜிஆர் .
சமீபத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தால் நன்கு புரியும் . மனதை மயக்கும்
மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு படம் முழுவதும் தெரியும் .வீரமான சண்டை காட்சிகள் - மென்மையான காதல் காட்சிகள் - காண்போரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது .
எம்ஜிஆரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு காலத்தில் தன்னுடைய படங்களை பார்க்க விரும்பாத ஒரு குறிப்பிட்ட குழுவினர்களை இன்று தன்வசமாக்கி உள்ளார் என்றால் அதுதான்
எம்ஜிஆர் .மொழி தெரியாதவர்கள் கூட எம்ஜிஆரின் படங்களை பார்த்து இன்றும் அவருடைய ரசிகர்களாக மாறி வருவது வியப்பாக உள்ளது .
உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் இது .
-
http://i60.tinypic.com/29ap1lv.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
-
http://i57.tinypic.com/2mgk010.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
-
http://i61.tinypic.com/2640wwm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
-
http://i57.tinypic.com/b9jhxf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
-
http://i58.tinypic.com/dcpjrc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
-
http://i61.tinypic.com/24o81e9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
-
http://i59.tinypic.com/2guw36x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Facebook
-
Thank you Vinod Sir for uploading Srilanka MGR movie release images.
-
Sailesh Sir any news from Dubai.