from 13.11.2012 at royal theatre coimbatore makkal thilagam's super hit movie 'rikshakkaran'
Printable View
from 13.11.2012 at royal theatre coimbatore makkal thilagam's super hit movie 'rikshakkaran'
13.11.2012
makkal thilagam in enga veettupillai at chennai - ayanawarm -sri gopikrishna- daily 4 shows.
Deepavali attraction.
13.11.2012
இன்று முதல் மதுரை -சென்ட்ரல் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன்
நடைபெறுகிறது .
23.11.2012
கோவை டிலைட் திரை அரங்கில் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஒளி விளக்கு.
கோவை ராயல் திரை அரங்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு வாரங்கள் ஓடி சாதனை கண்டது ஒளி விளக்கு.
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பது சாதனை .
கோவை நகரில் 2012 செப்டம்பர் மாதத்தில் ஒளிவிளக்கு இரண்டு வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
இரண்டு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் ஒளிவிளக்கு வேறு அரங்கில் திரையிட்டு இரண்டாவது வாரமாக ஓடி கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் புகழ் , மற்றும் மக்கள் செல்வாக்கு அன்றும் இன்றும் என்றும் நிலையானது என்பது புரிகிறது .
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் டவுனில் இந்த வாரம் குமரிகோட்டம் முருகன் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது .
[ தகவல் -மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர மக்கள் திலகத்தின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் அனுப்பிய செய்தி .- நன்றி ராமமூர்த்தி சார் ]
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் சாதனை .
1958 வெளிவந்த நாடோடிமன்னன் 54 ஆண்டுகள் கடந்த பின்னரும் மதுரை மாநகரில் தொடர்ந்து பல வருடங்கள் பல்வேறு அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இமாலய சாதனை படைத்துள்ளது .
மதுரை மாநகரம் என்றென்றுமே மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத கோட்டை என்று நிரூபணம் ஆகியுள்ளது .
இந்த மாதம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளிவந்த நாடோடிமன்னன் 10 நாட்கள் ஓடி ரூ . 1,30,000 வசூலாகி வரலாறு புரிந்துள்ளது .
மக்கள் திலகத்தின் படங்கள் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சிறு கிராமங்களில் தினசரி 2 காட்சிகளாக ஓடி கொண்டிருப்பது வியப்பாக உள்ளது .
நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஆம்பூர் , பூட்டுதாக்கு போன்ற இடங்களில் வெளியான போஸ்டர்ஸ் படத்தை மக்கள் திலகம் திரிக்கு அனுப்பி வைத்தமைக்கு நன்றி ராமமூர்த்தி சார் .
02.12.2012
கோவை டிலைட் திரை அரங்கில் ஒளி விளக்கு 17 நாட்கள் வசூல் 1,50,000.
இன்று முதல் பொள்ளாச்சி தங்கம் திரை அரங்கில் ரகசிய போலீஸ் 115.
தகவல் மக்கள் திலகத்தின் ரசிகர் திரு ஹரிதாஸ் அவர்கள்.
கோவை - திருப்பூர் - கோபி - பொள்ளாச்சியை தொடர்ந்து தாராபுரத்தில் (dharapuram vasantham theatre) ரகசிய போலீஸ் 115 - (11.12.2012) செவ்வாய் முதல்.