என்ன பெண்மை என்ன மென்மை
உன் கற்பினை கண்டதும்
கண்ணகி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என்ன பெண்மை என்ன மென்மை
உன் கற்பினை கண்டதும்
கண்ணகி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Welcome Hero Happy Marriage
காஷ்மீரில் தேன் நிலவு
கண்ணகி போல் பெண்மணியை பார்த்து
கார்த்திகையில்
Sent from my SM-N770F using Tapatalk
தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
Sent from my SM-N770F using Tapatalk
கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
நான் சொன்னதை நம்பவில்லை
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு மொட்டு
அவிழ்ந்த ஒற்றை
ரோஜா பாா்த்தேன் என்
கட்டவிழ்ந்த காதில்
சொல்ல இயலும் அதை
நம்பவில்லை நம்பவில்லை
நானும் வாங்கவில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான்
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்