ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
Printable View
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே நமது கதை புது கவிதை
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே