காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா
Printable View
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு காற்றோடு ரகசிய மொழிகள்
காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஹோய்...கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு
வந்தால் என்னோடு
இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதைக் கொண்டு
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே