Fazil on IR (From Kumudam magazine - Font is Unicode)
நீங்கள் தமிழில் எடுத்தால் இசை இளையராஜாதான். அப்படி என்ன காரணம் இருக்கு இந்தக் கூட்டணிக்கு ?
இளையராஜா சுயம்பு. அவருக்கு எல்லாமே தெரியும். எதையும் மனசில் உள்வாங்கிட்டுத்தான் இறங்குகிறார். இன்னமும் இசையின்மேல் மாறாத காதல் இருந்ததுகிட்டே இருக்கு. அவருக்கு பாசிலுக்கு என்ன வேணும்ன்னு தெரியும். பாரதிராஜா விரும்புவது தெரியும். மணி ரத்தினத்தின் எண்ண ஓட்டத்தை அறிவார்.
ஆயிரம் கட்டடங்கள் செங்குத்தாக எழலாம். தஞ்சை கோபுரம்தான் உங்கள் பெருமையைச் சொல்லமுடியும்.
- இயக்குனர் ·பாசில் பேட்டி - நா. கதிர்வேலன் - குமுதம் 28 03 2005