:thumbsup: nice song!Quote:
Originally Posted by baroque
Printable View
:thumbsup: nice song!Quote:
Originally Posted by baroque
:sigh2:Quote:
Originally Posted by madhu
One of those songs of ps where life just oozes out!
Depressing song :(Quote:
Originally Posted by HBK
Thank god u did not post the lyrics or youtube link.
Its too tough to digest
Nice raaga! :thumbsup:Quote:
Originally Posted by mgb
True! I also feel nostalgic and for weird reasons I feel heavy.Quote:
Originally Posted by Vivasaayi
lovely song :)
Is it Deepan chakravarthy ?Quote:
Originally Posted by mgb
Okei song :oops:
thanks akka :ty:Quote:
Originally Posted by Shakthiprabha
edhukku sigh ?Quote:
Originally Posted by Shakthiprabha
adhu malaysia vasudevanQuote:
Originally Posted by Shakthiprabha
கண்ணே வா
கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளிதர நீ வா :musicsmile:
திருச்சபை முழுதும் அருள்மழை பொழியும்
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளிதர நீ வா
ஆற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்ற*வன்
செய்கின்ற* பாவ*ங்க*ள் தீர்க்கின்ற*வ*ன் :musicsmile:
நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒருபோதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே
மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளிதர நீ வா
ஆகாய* ராஜாங்க*ம் ஆள்கின்ற*வ*ன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மெய்ய்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்
ஒருகோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ
அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள்மழை பொழியும்
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
பொன்னோடை தேவானில் பாய்கின்றது
பூபாளம் என் காற்றில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்கின்றது
என் தேவன் பொன் வண்ணம் எழுகின்றது !
http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/Shyam/
KJY :thumbsup: :bow: :bow:
thanks to TFML :ty: :ty: :redjump: