ரகுமானை முதன் முதலில் பேட்டியெடுத்த இந்தியா டுடே பத்திரிகையாளரின் அனுபவம்
http://kalyanje.blogspot.com/2009/02/blog-post_26.html
Printable View
ரகுமானை முதன் முதலில் பேட்டியெடுத்த இந்தியா டுடே பத்திரிகையாளரின் அனுபவம்
http://kalyanje.blogspot.com/2009/02/blog-post_26.html
//disgr//en namba - sowkarpet-la irukkura seth aalungala nakkal pannuradhu illaya?? sardarji jokes-kku kandanam therivikkuromaa?? UP, Bihar aalungala, kaattangal-nnu solluradhu illaya?? :) ........thamizhan-a north-la west-la kindal pannraanga, aanaa thamizhargalum neraya pera kindal panraanga :) //end disgr//Quote:
Originally Posted by swathy
wht exactly do u mean by that? insted of calling a keralite or malayali i proudly call myself a Hindustani or an Indian,,,, its strange when we splitup by small units in language , cast ,color etc,,, sooo sooo sooo bad,,,,,,,,,,,,,Quote:
Originally Posted by jaiganes
பொதுமக்களுக்கு ஸ்வீட்!
ஜெய், பூர்ணா சேர்ந்து விநியோகம்!
http://www.tamilcinema.com/CINENEWS/...ry/270209c.asp
rahman in thallu mullu!
http://www.indiaglitz.com/channels/t...09/456116.html
simbu
http://www.indiaglitz.com/channels/t...09/456123.html
ரஹ்மான் விருது..த்ரிஷா போட்ட ஆட்டம்!வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 27, 2009, 16:43 [IST] இலவச நியூஸ் லெட்டர் பெற
ஒரு தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காகப் போன த்ரிஷா, ஹைதராபாதில் ஒரு நடத்திர ஹோட்டலில் (இன்னுமா தங்குமிடத்தை மாத்தலை!!) தங்கியிருந்தாராம்.
வழக்கத்தைவிட அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட த்ரிஷா, டிவி முன்பு ஆர்வத்துடன் அமர்ந்து கொண்டாராம்.
காரணம், ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்ற ஆர்வத்தில்.
தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தை மிக அதிகமாக வைத்துக் கொண்ட த்ரிஷா, மேடையில் ரஹ்மான் பெயர் உச்சரிக்கப்பட்டதும் கட்டிலின் மீது ஏறி நின்று ஊ...ஆ... ஓ என உற்சாகத்தில் கத்த ஆரம்பித்துவிட்டாராம்.
பக்கத்து அறைகளிலிருந்த விருந்தினர்கள் என்னவோ ஏதோவென்று பதறிவிட்டார்களாம். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேகமாக த்ரிஷா ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறார்கள் ஹோட்டல் சிப்பந்திகள்.
காரணத்தைத் தெரிந்து கொண்டவர்கள், 'ஆட்டத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கங்க அம்மணி...' என அட்வைஸ் பண்ணிவிட்டுப் போனார்கள்.
"ஆனா... அதப் பத்தியெல்லாம் எனக்கு கவலையில்ல. ஏன்னா நான் ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகை. நான் நடித்த எனக்கு 20 உனக்கு 18, ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்கு அவர்தான் இசை.
ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே அப்படங்களின் கதையை கூட நான் கேட்கவில்லை. அடுத்த படமான விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கும் அவர்தான் இசை அமைக்கிறார். அந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
ஏன் தெரியுமா... விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பக்கத்துல உட்காரும் வாய்ப்பு கிடைக்குமில்ல...!' என்கிறார் த்ரிஷா.
அப்படி போடு...!
A.R. Rahman almost crashed to death
:shock: :shock: :shock: :shock: :shock:Quote:
The whole world was in awe of A.R. Rahman when he poured his heart out at the recently concluded Oscar Awards function. He sung the song that fetched him the Oscar awards and he was given standing ovation for that. But something tragic almost took place before the big day. Rahman was almost crashed to death while rehearing for the performance.
The Oscar-winning musician revealed that he was almost crashed to death when a massive chandelier, covering a portion of the ceiling of the theatre they were rehearsing, collapsed. He said that the block would have fallen on him had he not moved away from the spot.
Rahman said that the incident shaken him though not terrified. He added that he was saved by the good wishes from the people all over the world.
It may be recalled that A.R. Rahman bagged two Oscar Awards for Best Original Score and Best Original Song for his work in the film Slumdog Millionaire. He is the first Indian to win two Oscars.
I am proud too. the context myself and joe are talking about is a vast issue and this thread is not the place to discuss that. I do understand my mistake in making that point here. This thread is meant to laud ARR however I wish to say that I stand by what I said and that is with the feeling that I belong to the united india where i am not looked down because I choose not to speak a particular language. Pls lets continue with the ARR congratulations here and sorry for the digression.Quote:
Originally Posted by sha
"I didn't have time to cut my hair" - A R Rahman
This and more http://www.youtube.com/profile?user=...view=favorites
He says, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" at CNN interview. :D