http://i1170.photobucket.com/albums/...ps28955a4e.jpg
Printable View
dear Yukesh. Heartfelt thanks for uploading the Ramu still of GG with Pushpalatha and Kalaththur Kannamma still of GG alongside Kamal and Savithri. Both are GG's evergreen family trendies with his unforgettable and stellar performance.
A rare song from Aasai(1956) GG-Padmini starrer!
https://www.youtube.com/watch?v=oLZ13OAh36Q
In line with Raghavendhra Sir of NT Thread,
இன்று 83வது பிறந்த நாள் காணும் சௌகார் ஜானகி அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்.
Sowkar Jaanaki's successful association with GG movies is as powerful as NT movies. With GG she could churn out immortal movie classics like Bakyalakshmi, Kaaviyaththalaivi, Iru kodugal, paarthal pasi theerum... We wish her on behalf of GG's thread a long life to Sowkaar madam keeping us reminded of her association with GG and NT
senthil
/for her happy mood on this occasion... let us view her signature song sequences with GG
https://www.youtube.com/watch?v=fcSLkVjupCQ
https://www.youtube.com/watch?v=WVZOHNxwTKk
https://www.youtube.com/watch?v=DahmBNGR8Dk
https://www.youtube.com/watch?v=tGwtoZtTleo
புதிய தொடர் ஆரம்பம்!
Quote:
Quote:
"Down to the Earth King of Romance-GG".
வான்வெளியில் இறக்கை கட்டிப் பறந்த காதல் பறவைகளை பூமியில் கால் பதித்து நடக்க வைத்த காதல் மன்னர்!
இவர் திருமணம் முடித்த பின் நடிக்க வந்தவர்...திருமணம் முடிந்த பின் நடிக்க சந்தர்ப்பம் வந்தபோது தனக்கு நடிக்க என்னமில்லை என்றவர்...பின்னாளில் குழந்தை பிறந்த பின் குடும்ப கஷ்டம் காரணமாக ஏற்கனவே அவரிடம் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்த தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கிடைக்குமா எனக் கேட்டாராம்...தயாரிப்பாளர் ஏம்மா நா கேட்டப்ப நீ நடிக்கல இப்ப கைக்குழந்தையோடு சான்ஸ் கேட்கர ந்னு கேட்டபோது அவருடைய குடும்ப நிலையை சொன்னாராம் ...அதன் பின்
சங்கரமன்சி ஸ்ரினிவச ராவ் ஜானகி ஆக இருந்தவர்...சவுக்கார் ஜானகி ஆனார் அந்த முதல் படமான சவுக்கார் இல் எண்.டீ.ஆர் இன் இனையாய் நடித்து
"Down to the Earth King of Romance-GG".
புதிய தொடர்
வான்வெளியில் இறக்கை கட்டிப் பறந்த காதல் பறவைகளை பூமியில் கால் பதித்து நடக்க வைத்த காதல் மன்னர்
பகுதி1 கல்யாணபரிசு : பாஸ்கர்-வசந்தி
அன்புக்கதவைத் திறந்திடும் மந்திரக் கோலான காதல் கோலோச்சாத தமிழ்த் திரைப்படம் உண்டோ?
அம்பிகாபதி அமராவதி, சலீம் ,அனார்கலி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், தேவதாஸ் பார்வதி..... புதினங்களிலும் நாடகமேடைகளிலும் உலவி ரசிகர்களின் மனக்கண்ணில் கண்ணுக்கெட்டாத உயரத்தில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த கற்பனைக் காதல் பறவைகளை நம் கண்முன்னே அடுத்தவீட்டுப் பையன் பெண் ரேஞ்சில் நம்பகத்தன்மையுடன் பூமியில் கால் பதித்து நடை பயின்றிட காதல் மன்னரின் இணைவில் ஒரு முன்னோடி முக்கோணக் காதல் கதையை உருவாக்கி மனதை நெகிழ வைக்கும் பாத்திரப் படைப்பில் சரோஜாதேவி மற்றும் விஜயகுமாரி வாயிலாக உயிரோட்டம் தந்து தங்கவேலு சரோஜா இணைவில் கதையோடு இணைந்த நகைச்சுவையையும் பின்னி தமிழ்த் திரையுலகின் காதல் தாரக மந்திர வெள்ளி விழாப் படமாக்கி சாதனை செய்தார் ஸ்ரீதர்என்னும் புதுமை விரும்பி இயக்குனர் செம்மல்
இளமைத் துள்ளலுடன் அறிமுக நாயகி சரோஜாதேவியுடன் நிகழ்த்தும் இதமான இயல்பான காதல் சாகசங்கள் சூழல் காரணமாக விஜயகுமாரியை மணக்க வேண்டிய தருணம் தொட்டு நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் காதலை மறக்க முடியாத வேதனைவலிகளை வெளிப்படுத்தியிருக்கும் விதம், இறுதியில் தனது குழந்தையையே சரோஜாதேவிக்கு கல்யாணபரிசாக வழங்கிவிட்டு குறிக்கோளற்ற பாதையில் விரக்தி மேலிட தள்ளாடி நடந்து செல்லும் இறுதிக்கட்டம் வரை ஜெமினியின் சாம்ராஜ்யமே! AMராஜாவின் இனிமையான இசையமைப்பில் காதுக்கினிய பாடல்களுடன் கண்ணுக்கினிய காதல் காட்சிகள் நிறைந்த இப்படம் தமிழ்த் திரையுலகில் விடிவெள்ளியே !
வாடிக்கை மறந்திடலாமோ..... பின் வாட்டிடும் கேள்விகளும் ஏனோ?
https://www.youtube.com/watch?v=mFvKSvw0VHo
காதல் மன்னரை கண்டாலே துள்ளாத மனமும் துள்ளுமே!
https://www.youtube.com/watch?v=ttpBTb9vAWg
தீபாவளிக்கான முத்திரைப் பாடல்
https://www.youtube.com/watch?v=6YnABM43BF0
ஆசையினாலே மனம் தடுமாறும்போது....காதல் மன்னரின் இதமான பார்வை போதுமே
https://www.youtube.com/watch?v=xOt5e6nbYI8
காதல் தோல்வி...கல்யாணம் கசப்பு மருந்தே!
https://www.youtube.com/watch?v=lUJ57z_FsNI
காலத்தால் மறக்க முடியாத நகைச்சுவை அதிரடி முத்திரை !
https://www.youtube.com/watch?v=DPP-Tlhix_Q
காதல் தோல்வியுற்றாலும் விஜயகுமாரியிடமும் அன்பான கணவனாகவே பாசம் கொட்டி யதார்த்தத்தை உணர வைக்கும் ஜெமினி
https://www.youtube.com/watch?v=HQ697QGR7rk
The riveting climax of this movie...unforgettable!காலம் மாறினாலும் மாறாத காதல்மன்னரின் மனதை உலுக்கியெடுக்கும் நடிப்பின் சாட்சி!
https://www.youtube.com/watch?v=Fa-XuAxBCs8
Quote:
Quote:
GG returns with his trademark signature love scenes and performance in வஞ்சிக்கோட்டை வாலிபன் !
ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன்; எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது.அவர் நடித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.
புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி" போன்ற பல படங்களை இயக்கினார்.
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.
இன்று காதல் மன்னனின் பிறந்தநாள் .
என்றும் நினைவுடன் .,
பிரபலமான பாடலின் பேரிலேயே படத்தலைப்பு
பாதகாணிக்கை படத்தின் 'பூஜைக்கு வந்த மலரே' பாடல்
https://www.youtube.com/watch?v=lyN5063Umtg
பூஜைக்கு வந்த மலர் படத்தில் 'மையேந்தும் விழியாட...'பாடல்
https://www.youtube.com/watch?v=2Wu3TLhStGc