நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மறைந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீவா வரைந்த ஓவியம்(Acrylic paint),
இதோ உங்கள் பார்வைக்கு. முதன் முதலாக இவ்வோவியத்தை கண்ட போது கண்ணில் நீர்த்திவலைகள் எட்டிப்பார்த்தது. என்ன ஒரு யோகிகளுக்கே உரிய, தீட்சன்யமான பார்வை சிவாஜியின் கண்ணில்!
உபரித் தகவல்:
ஜீவா (
http://jeevartistjeeva.blogspot.com/) அவர்கள் திரைப்பட ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் (Om Shanti Om, அந்நியன், Main Hoon Na புகழ்) உடன் பிறந்த அண்ணன். ஜீவாவின் "திரைச்சீலை" என்ற தமிழ்ச் சினிமா பற்றிய நூல் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட இருக்கிறது.