இலங்கையில் இந்த படம் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.
http://i125.photobucket.com/albums/p...pseaae6461.jpg
Printable View
இலங்கையில் இந்த படம் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.
http://i125.photobucket.com/albums/p...pseaae6461.jpg
கோவை மாநகரம்
http://i43.tinypic.com/zloufp.jpg
மக்கள் திலகத்தின் பல படங்கள் இங்கு பல சாதனைகள் புரிந்து அன்றும் இன்றும் சாதனை கோட்டையாக விளங்குவது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமையான தரும் செய்தியாகும் .
மக்கள் திலகம் படங்களின் சாதனைகள்
முதன் முதலில் வெள்ளி விழா ஓடிய படம் '' எங்க வீட்டு பிள்ளை
மதுரைவீரன் முதல் இதயக்கனி வரை பல படங்கள் 20 வாரங்கள் ,100 நாட்கள் என்று ஓடி வரலாறு படைத்துள்ளது .
கோவை - மேற்கு சட்டசபை இடைதேர்தல் மூலம் 1974
முதல் முறையாக அதிமுக சட்ட மன்ற உறுப்பினரை ர் வெற்றி பெற செய்தது கோவை மாநகரம் .
http://i41.tinypic.com/f59llf.jpg
1977-1980-1984 மூன்று தமிழக சட்டசபை தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் கோட்டையானது வரலாறு .
அவரது மறைவுக்கு பின்னரும் 1991-2001-2011 மூன்று தமிழக சட்டசபை தேர்தலிலும் கோவை மற்றும் கோவை மாவட்டம் எம்ஜியார் கோட்டை என்பது நிரூபிக்க பட்டது .
1977 பிறகு இன்று வரை 36 ஆண்டுகளாக மக்கள் திலகின் 100 படங்கள் தொடர்ந்து பல திரை அரங்குகளில் வந்த வண்ணம் உள்ளது .
2013 ஜனவரி - முதல் ஜூன் இன்று வரை 18 படங்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி நடை போடுவது
கோவை நகர மக்களின் பெருமையாகும் .
சென்னை மதுரை - கோவை - சேலம் திருச்சி -நெல்லைமக்கள் திலகத்தின் அரசியல் - சினிமா வெற்றி கோட்டை என்பது உலகறிந்த வரலாறு .
Malaysia Nanban - Newspaper dated 09-06-2013
http://i1318.photobucket.com/albums/...ps17b5d8ec.jpg
மக்கள் திலகம் அவர்களின் ''தாலி பாக்கியம் '' படம் .
http://i41.tinypic.com/2r5awbo.png
http://i44.tinypic.com/aw9oi.png
http://i41.tinypic.com/muwzyt.png
http://i39.tinypic.com/33kf18x.png
http://i40.tinypic.com/2n6ad6r.png
இப்படிதான் பல நல்ல திரைக்காவியங்கள் "ஈகோ" என்ற ஒரு சிறு விஷயத்தால் அந்த காலத்தில் தடைபட்டு திரைக்கு வராமல் இருந்தது போலும்.
செட்டியாருக்கு என்ன ..பேசாமல் finance செய்து வட்டியை வாங்கிக்கொள்ள வேண்டியது தானே !
எப்படியும் மக்கள் திலகம் திரைப்படம் நல்ல வசூல் மழை பொழிந்திருக்கும் . இதை கூடவா செட்டியாரால் உணரமுடியவில்லை? என்ன வியாபாரி இவர் ?
நினைத்தால் கோவமாக வருகிறது !
செட்டியாரின் இந்த ஒரு silly Ego வினால் நமக்கு ஒரு நல்ல திரைப்படம் கிடைக்காமல் போனது ! So Unfortunate !
இனிய நண்பர் திரு மாசானம்
1977 முதல் 1987 வரை தமிழ் நாடு மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றி கோட்டையாக இருந்தது .
அவரது மறைவுக்கு பின் அவரது புகழால் மூன்று பொது தேர்தலில்
1991-2001-2011 அமோக வெற்றி பெற்றது .
திரை உலக சாதனை .. கேட்கவே வேண்டாம் .
நம்முடைய சாதனைகள் ....
நாடறிந்த வரலாறு .
நமக்கு என்றென்றும் பெருமைதானே
தில்லு முல்லு 2ன் விளம்பரத்தில் மக்கள் திலகம்.
மக்கள் திலகம் என்றுமே Evergreen தான்.
http://i1318.photobucket.com/albums/...ps63cf71ae.png
ஸ்டைல் மன்னனை பாருங்கள்...இன்றளவிற்கும் நம் இதய தெய்வத்தின் தாக்கம் திரைப்பட துறையில் இருப்பதற்கு இந்த ஸ்டைலும் ஒரு காரணம்..
http://i40.tinypic.com/4vsbo4.jpg
திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் குட்டிப்புலி படத்தில் ஒரு காட்சியில் நம் ஒப்பற்ற தெய்வத்தின் 100வது காவியமான ஒளிவிளக்கும், இன்னொரு காட்சியில் நம் ஆண்டவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சுவரொட்டியும் பின்னணியில் காட்டுவார்கள்...மற்றுமொரு காட்சியில் கதாநாயகி தலைவரின் அன்பே வா போஸ்டரை பார்த்து விட்டு அப்படியே கதாநாயகன் கோட் சூட்டுடன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது போல காட்டுகிறார்கள்...இன்றைக்கென்ன இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தலைவரின் பாதிப்பில்லாமல் திரையுலகமே இருக்க முடியாது...அதே போல் அவரை உதாரணமாக கொள்ளாமல் கதாநாயகர்கள் இருக்கவே முடியாது....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Sun Life சேனலில் தற்போது
பெரிய இடத்துப் பெண்
THANKS FOR THE INFORMATION RAGAVENDRAN SIR
FOR THREAD VIEWRS
PERIYA IDATHU PEN FULL MOVIE
http://youtu.be/_DBgAt015aw
Congratulations thiru masanam sir
200th valuable post.
http://youtu.be/AR1S0j84UEY
Periya Idathu Penn movie review from a Tamil Magazine. Forwarded by Madurai S.Kumar.
http://i125.photobucket.com/albums/p...ps94e4f060.jpg
Periya Idathu Penn movie review from a Tamil Magazine. Forwarded by Madurai S.Kumar.
http://i125.photobucket.com/albums/p...ps94e4f060.jpg
About Periya Idathu Penn 100 days run in Chennai.
http://mgrroop.blogspot.in/2008/05/madurai-special.html
10th Week Ad for Periya Idathu Penn.
http://i125.photobucket.com/albums/p...psa0538467.jpg
Periya Idathu Penn released in 1963 and Sagalakala Vallavan released in 1982 both have same story line.
MGR acted as a Villager and has long hair.
Kamal acted as a villager and has long hair.
Second half MGR comes as urbanized
and Kamal too.
MGR, along with his troupe, attended a dinner function hosted by the Kuala Lumpur & Selangor Indian Hairdressers' Association, at the then Kum Leng restaurant located in the heart of Kuala Lumpur. I am sure formal arrangements must have been made for this private function by the hosts taking advantage of MGR's visit to shoot Ulagam Sutrum Vaaliban. (recently I was told by my own hairdresser, an Indian citizen, that apart from MGR no other Chief Minister of Tamil Nadu went on record till todate attending any hairdressers' function in Tamil Nad).
The late P. Ramlee (who died in 1973) was the Malaysian artiste-in-attendance for MGR. He was the leading Malay film artiste and was equally popular among local Indians and the Chinese apart from the Malays.
When MGR arrived at the vicinity of the dinner function he was overwhelmed by the massive crowd waiting to catch a glimpse of him (myself included). In the melee and crowd frenzy, P. Ramlee 'lost' MGR. He just couldn't enter the restaurant whilst MGR was whisked away inside. The others like Ashokan, Nagesh, Manjula,,Chandrakala and Latha stayed put inside their respective vehicles although there were some who crowded around them too.
Seeing it was futile to wait for MGR to exit, poor P. Ramlee had to hail a passing taxi with a garland still holding in hand. Yes, he was feted along with MGR upon arrival but thats it. Thereafter, he was just a tiny speck in the crowd. Here, a local top hero who was unwittingly relegated to an ordinary persona due to MGR mania! But he took all that sportively as in line with his charisma and was even waving to the crowd with a broad smile as though acknowledging what just happened.
Inside the dinner function hall, MGR excused himself after being there for about half-an-hour only citing the safety of the other members of his troupe who could not enter due to the massive crowd, however, he did give a short speech and ate dinner. The hosts understood the situation but nevertheless were very, very happy that MGR had respected their invitation which is still unparalleled by any other VVIPs.
Dear Mahendra raj,
We are extremely happy on your new discoveries on MGR's visit to Malaysia for the shooting of Ulagam sutrum valliban. We would like to here more from you about the foreign expreiences. Could you provide any foreign reviews or articles on that time about our beloved MGR. Thanking you,
ரூப் சார்,
அருமையான 900 பதிவுகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
https://www.youtube.com/watch?v=k7QrE0BhTgs
MADURAIYAI MEETA SUNDARA PANDIAN - 6
https://www.youtube.com/watch?v=FHh8ogpr84U
MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 7
http://i41.tinypic.com/2w3ylus.jpg
Khaleej Times, 15th August 2006, U.A.E.
வினோத் ஸார், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
ரூப் ஸார், தொண்ணூறு பதிவுகளை கடந்து மக்கள் திலகத்தின் புகழ் பாடும் தங்களுக்கு என் இனிய வாழ்த்து.
Thank you all for your wishes on my completion of 900 posts. And congrats Masanam sir on completing 200 posts.
congrats Mr.Roop on your completion of 900 posts.