http://i160.photobucket.com/albums/t...psu35wvuwe.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ஊரும் உறவும் .
மதுரை- ஒரிஜினல் பாய்ஸ் நாடக மன்றம்
குடந்தை - மக்கள் திலகம் படித்த ஊர்
சீர்காழி - நாடக மேடையில் கால் முறிந்தது .1959
பரங்கிமலை -1967 & 1971 வெற்றி பெற்ற தொகுதி
அருப்புகோட்டை -1977ல் வெற்றி
மதுரை மேற்கு -1980ல் வெற்றி
ஆண்டிப்பட்டி -1984ல் வெற்றி .
மக்கள் திலகமும் திண்டுக்கல்லும்
1973 மே மாதம் இந்திய அரசியல் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை உண்டாக்கிய திண்டுக்கல் இடைதேர்தல் மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசியல் வானில் ஜொலித்தார் .
மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கிய திண்டுக்கல் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகஇயக்கத்தையும் நாடறிய செய்த வரலாற்று இடம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கும் அதிமுகதொண்டர்களுக்கும் வெற்றி தேவதை - திண்டுக்கல் என்றால் மிகையல்ல .
மக்கள் திலகமும் கோவை நகரமும் .
1974ல் கோவை மேற்கு சட்ட சபை இடைதேர்தலில் அதிமுக முதல் முறையாக போட்டியிட்டு , தன்னுடைய முதல் சட்ட மன்ற உறுப்பினர் திரு அரங்க நாயகம் அவர்களை வெற்றி பெற செய்து
பெருமை படுத்திய ஊர் கோவை .
மக்கள் திலகத்தின் ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோவை நாடாளுமன்ற இடைதேர்தலில் வெற்றி அடைந்தார் .
http://i62.tinypic.com/1zmys6e.jpg
http://i62.tinypic.com/2rwt6wn.jpg
கொண்டுள்ள அன்பின் காரணமாக 150 ரூபாய் விலை மதிப்புள்ள பொருள்
http://i59.tinypic.com/6s74ed.jpg
http://i57.tinypic.com/24zavsi.jpg
http://i60.tinypic.com/30i9c3s.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி , பொறியாளர் திரு. எஸ். எம். மனோகரன் அவர்களின் குமாரனுக்கு அடுத்த மாதம் 07/06/2015 தேதியில் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.
திருமண அழைப்பிதழின் முகப்பு, உள்புற மற்றும் பின்புற தோற்றங்கள்
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/2iu9anl.jpg
மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகன் மூவி ஹாலில் , புரட்சி தலைவரின் பிரம்மாண்ட
வெற்றிப்படைப்பான "அடிமைப் பெண் " திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் சிலவற்றை , திரியில் பதிவிட அனுப்பி உதவிய நண்பர்
திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i62.tinypic.com/35iooqo.jpg