maNNukku maram baaramaa marathukku kiLai baaramaa
kiLaikku kaai baaramaa petredutha kuzhandhai thaaikku baaramaa
Printable View
maNNukku maram baaramaa marathukku kiLai baaramaa
kiLaikku kaai baaramaa petredutha kuzhandhai thaaikku baaramaa
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று...
ondru engaL jaathiye ondru engaL needhiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra makkaLe
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்...
https://www.youtube.com/watch?v=6Sil3jPs4Us
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்...
பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப் போல் அவனை வந்து சேர சொல்லடி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
வணக்கம் ராகதேவன் உண்மை விளம்பி நவ் ராஜ் ராஜ் சார்..
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவும் தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
Hello everyone!
நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
Sent from my SM-G920F using Tapatalk
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள இரெண்டைக்
கவர்ந்து போனாளே...
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னை மாட்டிக் கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னை மாட்டிக் கொண்டேன்
குறளுக்குள் இனிமை போல உன்னை மாட்டிக் கொண்டேன்
உடலுக்கு உயிர் காவல் உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
Sent from my SM-G920F using Tapatalk
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை
இருவரும் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அது தான் அன்பின் எல்லை..
விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதன்முதல் அனுபவம் Oh yeah
Sent from my SM-G920F using Tapatalk
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்
அமைதிக்கு பெயர்தான் சாந்தி, அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி
Sent from my SM-G920F using Tapatalk
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே...
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நான் காண இன்பம்
This is a bonus for சின்னக்கண்ணன்! :)
https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ
Pp:
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து கூறையை பிரிச்சி கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரிவச்சா கிட்டாத சுகமே இல்லையடா
கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
உலகம் உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச் சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா...
Vanakkam Devan! :)
பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
Sent from my SM-G920F using Tapatalk
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
Sent from my SM-G920F using Tapatalk
பூ அவிழும் பொழுதில் ஓராயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தால்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலயே
மேகம் கூடும் நேரம் பூ மழையே...
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே
சூறை அமுதே கண்ணம்மா...
அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல் அதுவும் சுடுநீராகும் நமக்கு
Sent from my SM-G920F using Tapatalk
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே... லயம் ஒன்றே...
https://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8
கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
ஒன் [உன்]மேல ஒரு கண்ணு
நீ தான் என மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால...
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்னப் பருவத்திலே காதலிப்பது
பைத்தியம் போல் தோணுமென்ரு
தெரியாதோ...
சின்ன சின்னப் பாப்பா சிங்காரப் பாப்பா
கண்ணான கண்ணே என்னாசைப் பெண்ணே
பொன்னே பூவே தாலேலோ
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஹாய் நவ் ராக்தேவன் உ.வி,கா.பூ, ராஜ் ராஜ் சார்
காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா
Sent from my SM-G920F using Tapatalk
பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புல்ல பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டையாட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு தான்
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
// வெளி நாட்டுக்கா ? வெள்ளாட்டுக்கா ?//
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடிச் சேலை தழுவத் தழுவ
தண்டை ஒருபக்கம் குலுங்க குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி