http://i63.tinypic.com/sxi3cy.jpg
Printable View
மாலைமுரசு -01/04/2017
http://i64.tinypic.com/96kj9c.jpg
காமராஜர் அரங்கத்தில் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காட்சிகள்
இருக்கைகள் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான பேர்கள் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் .அரங்கத்திற்கு வெளியே சுமார் 200பேர் அமர்ந்து
பார்க்கும் வகையில் இருக்கைகளுடன் இரண்டு மெகா டிஜிட்டல் திரைகளும்
அரங்கத்திற்கு வெளியே , படிக்கட்டுகள் அருகில் இன்னொரு டிஜிட்டல் மெகா திரை
நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு களிக்கும்படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
ஏறத்தாழ 2000பேர் நிகழ்ச்சியை இரவு 10.45 மணி வரையில் (நிகழ்ச்சி முடியும் நேரம்) பார்த்து மகிழ்ந்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று பலர் முணுமுணுத்தவாறு சென்றனர் . முக்கிய விருந்தினர்கள் இரவு 11 மணிக்கு மேல்
புறப்பட நேர்ந்தது . பல பேர் நள்ளிரவுக்கு பின்னரே வீடு போய் சேர்ந்ததாக
தகவல்கள் மறுநாள் காலையில் பகிர்ந்து கொண்டார்கள் .
http://i64.tinypic.com/mvjdqb.jpg
திருமதி சுதா விஜயன் , , நடிகை ராஜஸ்ரீ திருமதி ஜெயந்தி கண்ணப்பன்
http://i63.tinypic.com/2wd7y8m.jpg
நடிகை சச்சு , நடிகை நிர்மலா
http://i68.tinypic.com/rrqef6.jpg
மேடையில்,மெகா டிஜிட்டல் திரையில் , திரு. வை. கோ. அவர்கள் தொகுத்து வெளியிட்ட பாடல்களில் ஒன்று -அடிமைப்பெண் - ஆயிரம் நிலவே வா .
http://i63.tinypic.com/ok0sw1.jpg
விழா மேடையில் திரு. வை. கோ.
http://i64.tinypic.com/t80xav.jpg
விழா மேடையில் அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி
http://i65.tinypic.com/fbm33n.jpg
விழா மேடையில் இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன்
http://i64.tinypic.com/24o13zc.jpg
விழா மேடையில் திருவாளர்கள் :ஜி.பெரியசாமி (தொழிலதிபர் ), புலமைப்பித்தன் ,
(பாடலாசிரியர் ), ஆர்.கே. சண்முகம் , (வசனகர்த்தா ),வரதராஜன் ,(மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசு அதிகாரி )
http://i67.tinypic.com/9ld5yc.jpg
விழா மேடையில் , திருமதி சுதா விஜயன் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் செயல்பட்ட திருவாளர்கள் : மகாலிங்கம் (தனி உதவியாளர் ), கே.பி.ராமகிருஷ்ணன் (தனி பாதுகாவலர் ), சங்கர சுப்பு மற்றும் சம்பத் (அரசு அதிகாரிகள் )
http://i64.tinypic.com/160zfow.jpg
விழா மேடையில் , இயக்குனர் திரு. எஸ்.பி.முத்துராமன் ,நடிகை சரோஜாதேவி,
திரு.வை.கோ , திரு. ஜி.பெரியசாமி, திரு. புலமைப்பித்தன்
http://i64.tinypic.com/23rpzm0.jpg
திரு. வை.கோவுடன் , நடிகை சரோஜாதேவி உரையாடல் .
http://i64.tinypic.com/2nqy1id.jpg
தொடரும் !!!!!!!!!!!!!!!!
புரட்ச்சித் தலைவரால் வாழ்க்கை பெற்று வளமாக இருந்தவர்கள், இருப்பவர்களுக்கு அவர் தொடங்கிய கட்சியின் 2 பிரிவுக்கும் கூட நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் செய்யவில்லை. நேரம் இல்லை.
ஆனால், புரட்சித் தலைவரால் எந்த பயனும் அடையாத வைகோ நூற்றாண்டு விழா கொண்ட்டாட்டம் செய்கிறார்.
அதிமுக போஸ்டர்களில் கூட ஜெயலலிதா இருக்கிறபோதே புரட்சித் தலைவர் படம் சின்னதாக போட்டார்கள்.
ஆனால் புரட்சித் தலைவர் படத்தை மட்டுமே போட்டு தன் படத்தை கட்சி பேனர்களில் போடாத வைகோவை நன்றாக பாராட்டாலாம். அவருக்கு கோடி கோடி நன்றி.
புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை வீரமணி கொண்டாடுகிறார். வைகோ கொண்டாடுகிறார்.
எப்பவுமே துரோகிங்களை விட எதிரிங்களே மேல்.
நெஞ்சில் குத்துவார்கள். முதுகில் குத்தமாட்டார்கள்.
புரட்சித் தலைவரால் வாழ்க்கை பெற்று கல்லூரி முதலாளிகளாக, அரசியல்வாதிங்களாக, கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் காசு செலவு செய்து விழா கொண்டாட மனம் இல்லை.
ஆனால், அவங்களுக்கு புரட்சித் தலைவரால் பலன் மட்டும் வேண்டும். நன்றாக கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அவர் பெயரை சொல்லி ஓட்டு வாங்க வேண்டும்.
நன்றி கெட்ட பன்றிகள்.
http://i66.tinypic.com/20kpu3c.jpg
தெய்வமே, நாங்க இருக்கிறோம் தெய்வமே.
கடைசி வரைக்கும் உன் பேரை சொல்லிக் கொண்டே சாவோம்.
புரட்சித் தலைவர் வாழ்க.
நக்கீரன் வார இதழ் -2/04/2017
http://i67.tinypic.com/2f0521l.jpg
தினமலர் -வாரமலர்-02/04/2017
http://i65.tinypic.com/2j29l03.jpg
http://i66.tinypic.com/jv2fbo.jpg
தினமலர் --02/04/2017
http://i63.tinypic.com/zx1ws7.jpg
http://i67.tinypic.com/2cs6vkj.jpg