மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடிவில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
(ல ழ ள ஒரே வரில வந்த பாட் இதான்னு நினைக்கறேன் :) )
Printable View
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடிவில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
(ல ழ ள ஒரே வரில வந்த பாட் இதான்னு நினைக்கறேன் :) )
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
பாலிருக்கும்ம்ம் பழமிருக்கும் ம்ம் பசி யிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதிக் கனவு வந்து மறுபடியும்கண்களை மூடும்
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்
Sent from my SM-G935F using Tapatalk
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
Sent from my SM-G935F using Tapatalk
கால்கள் நின்றது நின்றது தான்
கண்கள் சென்றது சென்றது தான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்தது தான்..
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி
Sent from my SM-G935F using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
மனிதனெதையோ பேசட்டுமே
மனசைப் பார்த்துக்க நல்லபடி..
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
thanimaiyile inimai kaANa mudiyumaa
naLLiravil sooriyanum theriyumaa
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
Sent from my SM-G935F using Tapatalk
A happy Deepavali to all my friends here....
https://scontent-kul1-1.xx.fbcdn.net...ba&oe=58982031
wow super sir. wish you all a very happy and safe diwali.
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே என் மனது இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே
en manadhu ondrudhaan un ninaivu gnaabagam
vaan nilavu ondrudhaan.........
Happy Deepavali from Orlando,Florida ! :)
Celebrate with lot of sweets and fireworks(where permitted) ! :)
Happy Deepavali to all my Paattukku Paattu friends! :) May the festival of lights brighten up the lives of you and your near and dear. Do not forget to spread the lights of happiness around the world!
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...
ezhudhi sellum vidhiyin kai ezhudhi ezhudhi mel sellum
azhudhaalu thozhudhaalum..........
கை வீசம்மா வீசு கண்ணே
நீ பிள்ளைத் தமிழ் பேசு பொன்னே பொன்னே
வாராமல் வந்த வண்ணச் சோலை நீதானே
பள்ளிக்கூடம் போகும் மைனா மைனா
நீ துள்ளித் துள்ளி ஓடும் மானா
உன் தாயாக நான் இல்லையே
என் சேயாக நீ இல்லையே...
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
மண்ணில் இறங்குது ஆகாசம்
ஆனந்தக் கண்ணீறு
அள்ளிச் சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும்
நூறு யுகம் வாழோணும்...
https://www.youtube.com/watch?v=Flix61jj06Q
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளிபோல் தோன்றுதே
Sent from my SM-G935F using Tapatalk
வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா
aadungaL paadungaL piLLai pOn vaNdugaL
deepangaL ingu aetRungaL
thiruvizha deiva peru vizha
kannanai ennum oru vizha
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் திளைக்காத நாளில்லையே உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன் தானே
நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
Sent from my SM-G935F using Tapatalk
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும்
இளமை கொண்டவள்...
இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே
பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்...
https://www.youtube.com/watch?v=2dgsJXmZrQ0
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின் புரட்சி தலைவன் நீ
Sent from my SM-G935F using Tapatalk
தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய்தமிழ்நாடு என்றே சொல்லடா என்நாமம் இந்தியனென்றே என்றும் நில்லடா
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
Sent from my SM-G935F using Tapatalk
உலகில் முதலிசை தமிழிசையே அதன் முடிப்பில் உள்ளது அவனிசையே
isaiyAi thamizhAi iruppavanae
engum siva mayamAi nilaipavanae.. nilaipavanae..
ika para sugam aruL parama karuNai vadivae
Sent from my SM-G935F using Tapatalk
நிலை மாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதர் ஜாதி இதில் வாழ்வதில்லை நீதி
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
Sent from my SM-G935F using Tapatalk