மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
Printable View
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
பம்பரக் கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலை போல் வந்து
மனதைத் தவிக்க விட்டாளே...
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேட்டுக்கோடி உருமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
பார்த்துகோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
Sent from my SM-N770F using Tapatalk
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டான் லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
pattaNamdhaan pogalaamadi pombaLai paNam kaasu thedalaamadi nalla
muthaaNi mujhe en kannaatti neeyum vaa en poNdaatti thaaye
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kadhavai chaathadi kaiyil kaasillaadhavan kadavuL aanaalum
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
therindhu koLLaNum peNNe adhai pol nadandhu koLLaNum peNNe
nilai maaridum aadavaridam nerungaamale pazhagave
ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம் பாவையரெல்லாம் பாட வரலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன
வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன
வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நின்றதென்ன
வெள்ளி நிலவே...
Oridamthanile nilai illaadhulaginile uruNdodidum paNam kaasenum uruvamaana poruLe
vaNakkam RD ! :)
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
Hostel சோற்றை தின்று தின்று மரத்து போனதே
நாக்கு மரத்து போனதே
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ எங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
Sent from my SM-N770F using Tapatalk
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலாவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
என்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை*மன்னன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் புன்னகை போதுமடி
சில பூக்களும் பூக்குமடி
உன் பார்வைகள் போதுமடி
பொன் பௌர்ணமி தோன்றுமடி
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
boomiyil maanida janmam adaindhum or puNNiyam indri vilangugaL pol
kaamamum krodhamum.......
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்...
கலைவாணியே உனை தானே அழைத்தேன்
உயிர் தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தேன் அழுதேன்
இசை தரும்
உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் ஒரு பாதி தனைக் கொண்ட நான்முகியே
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா
நீயா அழைத்தது என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk