வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே
Printable View
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே
வாழ நினைத்தால் வாழலாம்*
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வாா்த்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை
Sent from my SM-N770F using Tapatalk
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
Sent from my SM-N770F using Tapatalk
முத்து முத்து பச்சரிசி
கொட்டிடும் பொங்கலின்று
முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக}
பள்ளி
Sent from my SM-N770F using Tapatalk
பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வெச்சு பாகு வெச்சு பாகு வெச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு
Sent from my SM-N770F using Tapatalk
சக்கரை கட்டி
சந்தனபெட்டி
இந்த சித்திரை குட்டி
சித்திரை குட்டி
வந்தது சுத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் தான்டா மாஸ்சு வேறாரு பாஸ்சு
பொல்லாத கிளாஸ்சு உக்காரு பேசு
தீராத
Sent from my SM-N770F using Tapatalk
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் ஒரு தேவதையின் கனவா
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா
Sent from my SM-N770F using Tapatalk
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
Sent from my SM-N770F using Tapatalk
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெரித்து நெரித்து
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
konjam thaLLikkaNUm ange ninnukkaNum
sollaame therinjikkaNum thodaame pesikkaNum
aada vaanga aNNaathe anjaadheenga aNNaathe
ange inge paakuradhu ennathe
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை மயங்கினால்
இரவாகும்
இளம் மங்கை மயங்கினால்
உறவாகும்
இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்ப லோகமே உருவாகும்
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம்
பாடுவோம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு
உருவத்தைப் பாரு இருபத்தி ஆறு
இடந்தெரியாமல் கேலி செய்தாரு
இப்போது யாரை கேலி செய்தாரு
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே
நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
இன்பத்திலும், துன்பத்திலும் சிரித்திடு மகளே