Meesai vecha kuzhandhai's rare childhood pics
http://i52.tinypic.com/2qc2kc2.jpg
http://i51.tinypic.com/6y34ih.jpg
http://i55.tinypic.com/b8lljm.jpg
Printable View
Meesai vecha kuzhandhai's rare childhood pics
http://i52.tinypic.com/2qc2kc2.jpg
http://i51.tinypic.com/6y34ih.jpg
http://i55.tinypic.com/b8lljm.jpg
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்று வருகின்றனர். திமுக வேட்பாளர்களை மட்டும் தொடர்ந்து சந்திக்க அனுமதித்து வருவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக வாய்ஸை பாஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த்தை விட அவரது ரசிகர்களின் வாக்கு வங்கி மீதுதான் அரசியல் கட்சியினருக்கு முக்கிய ஆர்வம். குறிப்பாக திமுகவினர், இந்த வாக்கு வங்கியை சமீப காலமாக தங்களுக்கு சாதகமாக திருப்பி வருகின்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர் எனலாம்.
ரஜினியை அரசியலுக்கு அழைத்து அழைத்து சலித்துப் போய் விட்டனர் அவரது ரசிகர்கள். ஆனால் அவருக்குப் பின்னால் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, இன்று அரசியல் சக்தியாகவும் மாறி நிற்கிறார். சரத்குமாரும், அதிமுகவுடன் இணைந்து புதிய அவதாரம் எடுக்க ஆயத்தமாகி விட்டார்.
ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும். அவரும் ஆரம்பத்தில் வாய்ஸ் கொடுத்துப் பார்த்தார். பி்ன்னர் அதை விட்டு விட்டார்.
இந்த சட்டசபைத் தேர்தலிலும் ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இந்த முறையும் அமைதி காக்க ரஜினி முடிவு செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் சமீபகாலமாக நடப்பதைப் பார்க்கும்போது ரஜினிகாந்த் மறைமுகமாக வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.
கடந்த சில நாட்களாக திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் அடுத்தடுத்து ரஜினிகாந்த்தை சந்தித்து வருகின்றனர். முதலில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னா சந்தித்தார். பின்னர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நேற்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் ஜே. அன்பழகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து திமுக வேட்பாளர்களாக ரஜினியை சந்தித்து வருவதும், அவர் அதை அனுமதிப்பதையும் பார்க்கும்போது திமுகவுக்கு ரஜினிகாந்த் மறைமுக வாய்ஸ் தருகிறாரோ என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2...i-aid0091.html
:sad:
Celina Jetly -Tweets about Rajini sir
Rajni sir .. We love you ...
http://twitpic.com/4e60or
P.S: See the photo in that link
Balagvasi, thanks for the pix, more please :smile:
Will try bro. His childhood pics' availability is very rare, it seems, but offscreen cum unseen ones are many.
http://www.viduppu.com/view.php?225H...4eAOhc02bVL1d2
தேர்தல் நேரத்தில் வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார்கள் என்று கணிக்கப்பட்ட இரு பெரும் நடிகர்கள் அந்த கணிப்பை பொய்யாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.
இதில் ஒருவர் ரஜினி. திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று கேட்டார்களாம் ரஜினியிடம்.
அவரோ, அதற்கு பிடி கொடுக்காமல் வேண்டுமென்றால் உங்க கூட்டணி வேட்பாளர்களை வீட்டுக்கு வரச்சொல்லுங்க.
சால்வை போட்டு அனுப்புகிறேன். அதுதான் என்னால் செய்ய முடியும் என்றாராம்.
தேர்தலுக்குள் இன்னும் முக்கியமான சிலருக்கு போர்வை போர்த்த வேண்டியிருப்பதால்தான் இந்த பயணத்தை தள்ளி போட்டிருக்கிறார் ரஜினி.
karumam pudicha journalist/editors....
satthiyamaa ivangalaala ivlo dhaan yosikka mudiyumaa? :banghead:
adhu yaaru santhaa? nalla figurea? sari sari padutthunga...
Looks like Enthiran-2 is official...
sun news scroll says that both Rajini and shankar will start working for Enthiran-2 after they complete Rana and nanban respectively....
He will be 63 when Rana get releases and after that atleast it will take 1 year to start shooting for enthiran... Is it necessary to involve in such a mammoth project at this age?He can do some light projects instead of doing such hectic ones...
Sun news scroll? April fool prankaa?
Sundar tweets,
Our thalaivar, a big cricket fan is all set to watch India-Srilanka match in Wankhede, Mumbai with his family
oh raanaa varaaraa???
one down thalaivara erakkalaam...
http://www.indiaglitz.com/channels/t...cle/65389.html
Rajini throws party
IndiaGlitz [Wednesday, March 30, 2011]
March 19 is an important day in Superstar Rajinikanth’s calendar. For it was on this day more than three decades ago Shivaji Rao Gaekwad, an aspiring actor, was renamed as Rajinikanth by mentor and ace director K Balachander.
In other words, the numero uno actor almost considers March 19 as his birthday and this year, his family members, especially wife Latha, decided to celebrate the 36th birthday of Rajinikanth in a grand manner.
Select celebrities from the tinsel town, who have a special place in Rajini’s heart, were invited and a grand lunch was prepared at the Superstar’s residence under the personal supervision of Latha.
Those who had attended the party include Mani Ratnam, Vaali, Vairamuthu, S A Chandrasekar, Panchu Arunachalam, T M Soundararajan, Mahendran, KRG, Deva, P Vasu and Shankar Ganesh.
The Superstar couple ensured that everyone felt at home and all the invitees were presented with gift hampers. The party was also attended by Rajini’s family members, including new ‘mappillai’ Ashwin
டிசம்பர் 12 அதுதான் ரஜினியின் பிறந்தநாள் என்று எல்லோரும் நினைப்போம்... உண்மைதான். ஆனால் ரஜினிக்கு இன்னொரு பிறந்தநாளும் இருக்கிறது. அது மார்ச்-19. சிவாஜிராவ் கெயிக்வாட் சூப்பர்ஸ்டார் ரஜினியாக அவதாரமெடுத்த நாள்... 36 வருடங்களுக்கு முன் இயக்குநர் சிகரத்தால் ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டப்பட்ட நாள். அந்த நாளை ஒரு பிறந்தநாள் விழாவாக கொண்டாடினார் ரஜினி! கடந்த 19.3.2011 அன்று தன் பெயரின் முப்பத்தாறாவது பிறந்த நாளை கேக்வெட்டி கொண்டாடினார் சூப்பர்ஸ்டார். அதற்கான அனைத்து ஏற்பாடு களையும் செய்தவர் லதா ரஜினி. முப்பதுக்கும் மேற்பட்ட திரையுலகப் பெரும்புள்ளிகளை தானே போனில் வரவழைத்து தன் கையால் சமைத்துப் பரிமாறி பிரமாதப்படுத்தி விட்டார்.
கே. பாலசந்தர், கவிஞர் வாலி, டி.எம். சௌந்தர்ராஜன், ரகுராம் மாஸ்டர், மணிரத்னம், எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தேவா, வைரமுத்து, முக்தாசீனிவாசன், கே.ஆர்.ஜி, எ.ஜெகந்நாதன், சி.வி. ராஜேந்திரன், பி. வாசு, சித்ராலயா கோபு, மகேந்திரன், மாஸ்டர் சுந்தரம், கலைஞானம், ஒப்பனை முஸ்தபா, சுந்தரமூர்த்தி, பஞ்சு அரு ணாசலம், பஞ்சு சுப்பு, வியட்நாம்வீடு சுந்தரம், சங்கர்கணேஷ் என திரையுலகின் சகல துறைகளில் இருந்தும் தன் வளர்ச்சிக்குக் காரணமானவர்களை அழைத்திருந்தார் ரஜினி! அவர்களும் தவறாமல் வந்திருந்தனர்.
கடந்த சனிக்கிழமை (19.3.2011) மதியம் 12 மணியிலிருந்து வி.ஐ.பி.க்களின் கார்கள் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக பவனி வரத் தொடங்கின. தன் இல்லத்திற்கு வந்த ஒவ்வொருவரையும் ரஜினியும், லதாரஜினியும், ரஜினியின் மகள் சௌந்தர்யா, உட்பட அனைவரும் உற்சாகமாக வரவேற்றார்கள்.
குடும்ப சகிதமாக பெரியோர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினார் ரஜினி.
ரஜினி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் தன் கடந்தகால அனுபவங்களை சிரிக்கச் சிரிக்கப் பேசி மகிழ்ந்தார்.
‘‘ரஜினிகாந்த்’’ என்ற பெயருக் கான பிறந்தநாளை மையப்படுத்தி பெரிய கேக் ஒன்றை ரஜினி வெட்டவும், எல்லோரும் அழகாய் கைதட்ட போயஸ் கார்டனே சந்தோஷத் தில் குலுங்கியது.
லதாரஜினி... அவர்கள் எல்லோரையும் சாப்பிட அழைக்கும் போது ‘‘உங்க எல்லாருக்கும் எங்க ஆத்துலேயே என் கையாலேயே சமைத்த சைவ சாப்பாடுதான், ஹோட்ட ல்லேர்ந்து எதுவும் வரவழைக்கலே...’’ என்று கூறி விருந்து பரிமாற ஆரம்பித்தார்.
ரஜினி, மகள், மருமகன் என்று எல்லோரும் பறிமாறினார்கள். ரஜினியின் உபசரிப்பும் எளிமையோடு எந்தவித பந்தாவும் இல்லாத நடவடிக்கையும் வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
விருந்து முடிந்ததும் எல்லோருக்கும் நன்றிகளைத் தெரிவித்து கிஃப்ட் பேக் ஒன்றையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். அதில் ஜரிகை வேஷ்டி, குர்தா, எவர்சில்வர் போகி வெற்றிலை சீவல், மஞ்சள் என்று
மங்களகரமாய் இருந்தது.
வந்திருந்த வி.ஐ.பி.க்களின் கார் டிரைவர்களையும் அமர வைத்து ரஜினி சாப்பிட வைத்ததோடு மட்டுமின்றி அவர்கள் ஒவ்வொருவரிடமும் ‘நல்லா சாப்பிடுங்க... இன்னும் என்ன வேணும்? என்ன வேணும்...’’ என்று உபசரித்தார். டிரைவர்கள் அனைவரும் திக்குமுக்காடிப் போய் ரஜினியை மனதார வாழ்த்தினார்கள்.
எல்லோரும் கிளம்புவதற்கு முன் ‘‘உங்க எல்லார் கூடவும் சேர்ந்து குடும்பத்தோட புகைப்படம் எடுக்க விருப்பப்படுகிறேன்’’ என்று ஆசையோடு கூறிய ரஜினி அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஒவ்வொரு காப்பியிலும் தன் கையெழுத்தைப்போட்டு அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்..
- deleted -
and he is trending in twitter india already for just attending the match :-P
:cool2: thanks Nerd
comments :
Currently der are 2 gods present in stadium,1 god of cricket nd other god of tollywood "RAJNIKANT"!onĺy da name is enough!
ust noticed Rajnikanth at the Wankhede stadium where India and Sri Lanka are struggling for the World Cup.
Now with all the sayings about Rajnikanth, I think the superstar's presence at the stadium can help our team in the following ways:
1. As Dhoni hits the ball, Rajnikanth can clone it into 10 so that we get 10 boundaries at one go.
2. Rajni has the power to convert all the betting numbers into batting scores
3. Rajni can fast forward running between the wickets
4. Rajnikanth is the fifth umpire
5. As we all know Rajnikanth beat Newton long back, now he controls gravity and when the ball hits the ground
6. When a Sri Lankan player drops a catch, it is actually Rajni effect. Rajnikanth stares at the ball so hard that the forceful vision makes the ball slip through the fielders hand
7. Rajni also controls inertia of motion... so when a SL fielder actually runs to stop a ball and reaches in time, he just can't stop himself to pick it up
It was Wankhade Stadium all the way for Super Star Rajinikanth. The numero uno actor of the country was seen waving national tri-colour and cheering India against the mighty Lankans in the finals off the World Cup today.
Rajinijkanth along with his wife Latha Rajnikanth left Chennai airport this morning and reached Wankhade Stadium. He was dressed in Men in Blue t-shirt and seated in VIP Enclosure along with Mumbai Co-Owners Tina Ambani. There was smile in Rajinikanth's face everywhere Indians picked up a wicket. He was applauding and cheering all through.
http://www.supergoodmovies.com/15336...s-News-Details
Most interesting tweet - Rajni already saw the whole Match yesterday in his dream. Today he came to just see the highlights! Ennamaa yosikkuraainga :D
Another tweet
The terrorists who planned to attack during the finals backed out on knowing that Rajinikanth was present inside the stadium....
3-04-2011 - The satellite rights for last year's blockbuster Robot ", starring South Indian star Rajinikanth, were sold for $5.5 million.
Combined with home video and audio rights, the maker of "Robot", Sun Pictures studio, is thought to have made $41.6 million, virtually covering production costs even before bumper theatrical sales were counted.
- Economic Times
Thalaivar in India Today's top 50 powerful people
http://i52.tinypic.com/k2bss3.jpg
Rajini appreciating dhanajayan for his book on history of tamil cinema...
http://onlysuperstar.com/wp-content/...4/DSC_2162.jpg
Thalaivar looks so fresh and charming in the above pic!!!!!
Raana getup is gonna rock.....
April 8, 2010 - Nobody, no cricketer generates the excitement that Shah Rukh Khan can. As word spread that his car was nearing the hotel, even grandmothers turned into giggly schoolgirls.
Clad in casual denims and a tee with a bright blue jacket, the Kolkata Knight Riders co-owner looked totally unlike the star that he is. Giving the doorman a quick hug the minute he stepped out of a swanky white Mercedes Benz, SRK found himself cordoned off by a chain of security men all the way to the elevator.
Pulling his LV luggage, he gushed, “I’m excited to be in Chennai, this is the land of Rajinikanth and I’m his biggest fan.”
http://www.deccanchronicle.com/tablo...set-frenzy-713
Take 2 for Rajni in politics
Superstar Rajnikanth may take a full-fledged plunge into politics two years after wrapping up what could be his last blockbuster. At least, that is what he appears to have told BJP president Nitin Gadkari. Gadkari was invited to Rajni's home here on Friday evening as a follow-up on the BJP chief's rescue act when the actor and his family were about to be mobbed at the Wankhede stadium after the World Cup final in Mumbai on April 2.
The superstar was not impressed by the choices before the people of Tamil Nadu. He expects people to seek a third alternative in the years to come and he might not let them down then.
Hitherto, Rajni has always kept his cards close to the chest.
But, with candidates, such as Tamil Nadu chief minister M Karunanidhi's son Stalin, seeking his blessings, Rajni told his new-found friend and fellow Maharashtrian: "I will enter politics after my last film is over. That should be in two years."
On the World Cup final day, Rajni, his wife, Latha, and daughter Soundarya were seen sitting next to actor Aamir Khan and his wife, Kiran Rao.
But after the match was over, fans surrounded them, as they could not find either security men or his car.
It was then that Gadkari, who had gone to watch the match, came to Rajni's rescue.
He asked them to hop onto his vehicle and drove off quickly to his Worli home. Later, the actor was dropped at his hotel.
So, when Gadkari was in Rajni's city, they had him over.
As their discussion veered around politics, Rajni appeared to be taken in by the anti-corruption mood in the country, amplified by fasting by another Maharashtrian, Anna Hazare, on the Lokpal Bill.
Rajni told Gadkari he was bothered about issues like poverty, corruption, water scarcity and environment, which were assuming alarming proportions and "definitely wanted to do something" about them.
Gadkari invited him to see his social welfare and bio-fuel projects in Nagpur.
Gadkari got the impression from his chitchat with Rajni that he eventually wanted to start his own party rather than hinging on to a national party - as he felt that the mood of regionalism was still strong in Tamil Nadu, BJP sources said.
In 1996, his call against the AIADMK leader Jayalalithaa's "corrupt government" swung the popular mood in favour of the DMK-Tamil Maanila Congress alliance.
Since then, the actor has been silent on politics.
As he took leave, Rajni handed him a CD of Enthiran, which tasted unprecedented box-office hit.
http://www.hindustantimes.com/Take-2...e1-683354.aspx
Even the sun may change its direction and rise from west, but Rajini will not enter into politics and similarly these media wont stop writing political stories about Rajinikanth!!!
In my opinion,if he really wishes to enter in politics, he would have made his foray a long time ago.Now he is saying "Aandavan kai'la irukku" only to keep his fans calm and probably he would have crossed 65 during next elections and practically no one will take such a big risk at that age...
Super star will cast his vote at Stella Mary's college, Cathedral road.
Source: DC
Rajinikanth at stella maris
People are highly affected because of price hike.They need a change and are expecting a good Government!!!
-Jaya plus-