ஏ.ஆர்.ரகுமான், சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் " எந்தப் படத்தையும் நான் தியேட்டருக்கு சென்று விரும்பி பார்த்ததில்லை. ஆனால் "இணைந்த கைகள்' படத்தை பின்னணி இசைக்காக மட்டும் நான்கு முறை தியேட்டருக்குச் சென்று பார்த்திருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
https://fbcdn-sphotos-a.akamaihd.net...11061081_n.jpg
நன்றி: சினிமா எக்ஸ்ப்ரெஸ்
"இணைந்த கைகள்' படத்தின் பின்னணி இசை சேர்க்கும் பணி மட்டும் 40 நாட்கள் நடந்ததாம்.