https://i.postimg.cc/fThD5Z6r/MGR-JANAKI-IMAGE-4.jpg
Printable View
https://i.postimg.cc/LXQt3NCH/16-9-15-image-21.jpgscreenshot utility windows
நமது தெய்வத்தின் தெய்வம் - பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல்.
அனைவருக்கும் நன்றி
'எம்ஜிஆர் தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது'. ரஜினி பேட்டி( எம்ஜிஆர் இடத்தை ரஜினி நிரப்பியதாக அர்ச்சனா லூசுத்தனமாக கூற....ரஜினி மறுத்து உள்ளார்...ரஜினிக்கு பாராட்டு...என்றாலும் 50 வருஷமா தலைவரை புகழாதவர் இப்போ இப்படி அடிக்கடி பேசித்திரிவது அரசியலுக்காகத்தான்....என்றாலும் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை புரட்சித்தலைவரை திரையில் காட்டியும் வெளியில் பேசி கைத்தட்டல் வாங்குவதும் உலகில் எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை...... Thanks Friends...
அருமை சகோதரர் திரு செல்வகுமார் அவர்கள் மக்கள் திலகம் பாகம் 24 ஐ தொடங்கவிருப்பது அறிந்து மனதார நல்வாழ்த்துக்கள்👌 👍 , ஏனைய நண்பர்கள் அனைவரும் கலையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் குறித்த ஆவணங்கள் பதிவிட பாசத்தோடு அழைக்கிறோம்...